Advertisement - Remove

conduct - Example Sentences

Popularity:
Difficulty:
கந்டக்ட / காந்டக்ட / காந்டக்ட / காந்டக்ட / கந்டக்ட
O sister of Haroon neither was your father an evil man nor was your mother of poor conduct
ஹாரூனின் சகோதரியே உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை என்று பழித்துக் கூறினார்கள்
Do they not see how We conduct the water to a dry land and with it We produce vegetation from which their livestock eat and themselves Do they not see
அவர்கள் இதையும் கவனிக்கவில்லையா நிச்சயமாக நாமே வரண்ட பூமியின் பக்கம் மேகங்கள் மூலமாக தண்ணீரை ஓட்டிச் சென்று அதன் மூலம் இவர்களும் இவர்களுடைய கால் நடைகளும் உண்ணக்கூடிய பயிர்களை வெளிப்படுத்துகிறோம் அவர்கள் இதை ஆய்ந்து நோட்டமிட வேண்டாமா
On the Day of Resurrection he will lead his people and conduct them into the Fire an evil goal for the incoming
அவன் ஃபிர்அவ்ன் மறுமை றானில் தன் சமூகத்தாருக்கு முன் சென்று அவர்களை நரகத்தில் சேர்ப்பான் அவர்களைக் கொண்டு போய்ச் சேர்க்குமிடம் மிகவும் கெட்டது
Against him it is written down that whoever takes him for a friend he shall lead him astray and conduct him to the chastisement of the burning fire
அவனை ஷைத்தானைப் பற்றி எழுதப் பட்டுள்ளது எவர் அவனை நண்பனாக எடுத்துக் கொள்கிறாரோ அவரை நிச்சயமாக அவன் வழி கெடுத்து எரி நரகின் வேதனையின் பால் அவருக்கு வழி காட்டுகிறான்
In addition to the earlier offer to conduct a feasibility study for development of solar parks in Myanmar, India offered to conduct a solar radiation resource assessment in Myanmar.
மியான்மரில் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கு ஏற்கெனவே இந்தியா அறிவித்துள்ள திட்டத்துடன், மியான்மரில் சூரியசக்தி கதிர்வீச்சு வள மதிப்பீடு நடத்தவும் இந்தியா முன்வந்துள்ளது.
Advertisement - Remove
• Promoting the applicability of international law to state conduct in cyberspace and further exploring how it applies to state conduct in cyberspace.
• இணையம் தொடர்பாக அரசுகளின் நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களுக்கு ஏற்றார்ப்போல இருக்குமாறு நடவடிக்கைகள் எடுத்தல்.
They welcomed the successful conduct of the Varuna naval exercise held in France in April 2017, and the Shakti army exercise held in France in January 2018.
பிரான்ஸ் நாட்டில் 2017ம் ஆண்டு ஏப்ரலில் வருணா கடற்படைக் கப்பல் வெற்றிகரமாக நடத்திய போர்ப் பயிற்சியையும் 2018, ஜனவரியில் பிரான்ஸில் சக்தி ஆயுதப் படையின் போர்ப் பயிற்சியையும் இரு தலைவர்களும் வரவேற்றனர்.
The successful conduct of Mission Shakti today, has made India the fourth nation in the world, with the capability to successfully target satellites through an Anti-Satellite Missile.
மிஷன் சக்தித் திட்டம் இன்று வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டிருப்பதன் மூலம், செயற்கைக் கோள் எதிர்ப்பு ஏவுகனை வாயிலாக, எதிரிகளின் செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக தாக்கி அழிக்கும் திறனைப் பெற்ற உலகின் நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
o A state should not conduct or knowingly support ICT-enabled theft of intellectual property, including trade secrets or other confidential business information, with the intent of providing competitive advantages to companies or commercial sectors;
o வணிக ரீதியான தகவல் தொழில்நுட்ப தகவல்களையும், அறிவுசார் காப்புரிமை பெற்ற தகவல்களையும், வேறொரு நிறுவனத்துக்கோ அல்லது போட்டியாளருக்கோ பலன் அளிக்கும் வகையிலான நடவடிக்கைகளுக்கு எந்த நாடும் ஆதரவு அளிக்கக் கூடாது.
Prime Minister's Office PM interacts with scientists involved with Mission Shakti, via video-conference Shortly after his address to the nation today, Prime Minister spoke to scientists involved with the successful conduct of Mission Shakti, via video conference.
பிரதமர் அலுவலகம் மிஷன் சக்தித் திட்டத்தில் பங்கேற்ற விஞ்ஞானிகளுடன் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் கலந்துரையாடல் நாட்டு மக்களுடன் உரையாற்றிய சற்று நேரத்தில், மிஷன் சக்தித் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய விஞ்ஞானிகளுடன் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் உரையாடினார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading