Advertisement - Remove

conducted - Example Sentences

கந்டக்டட
He complimented the Sri Lankan President for the two elections that were successfully conducted in Sri Lanka this year, saying that this showed the deep-rooted democratic traditions of that country.
இலங்கையில் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தப்பட்ட இரு தேர்தல்களை குறிப்பிட்ட பிரதமர் திரு.மோடி, இலங்கையில் ஆழ வேரூன்றியுள்ள ஜனநாயகப் பண்புகளை அத்தேர்தல் வெற்றிகள் நிரூபிப்பதாக கூறினார்.
Everyday upto 4,500 tests are being conducted in 6 public and 11 private labs.
வேறு மாத்திரைகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் இதைச் சாப்பிடலாம்.
Indian Navy conducted the World Environment Day this year adhering to the lockdown measures in force.
இந்தியக் கடற்படை இந்த ஆண்டு உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முடக்க நடவடிக்கைகளை அமல்படுத்தி கடைப்பிடித்தது.
Thereafter, the Minister conducted a joint meeting of all the officers in which welfare activities of employees, cadre management activities of 19,000 officers of CSS, SSCS and CSSS as well as welfare activities pertaining to Central Government Pensioners were discussed.
அதன்பிறகு, அனைத்துத்துறை அதிகாரிகளுடனும், கூட்டாக ஆய்வுக்கூட்டம் நடத்திய அமைச்சர், ஊழியர்களின் நலவாழ்வு நடவடிக்கைகள், சுமார் 19,000 அலுவலர்களின் பணிநிலை மேலாண்மை நடவடிக்கைகள் மற்றும் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் நலன் தொடர்பான அம்சங்கள் குறித்தும் விவாதித்தார்.
Ministry of Defence Humanitarian and Disaster Relief Seminar: Head uarter western Air Command Head uarter Western Air Command, situated in Subroto Park, Delhi conducted a seminar on Humanitarian and Disaster relief(HADR) on 14 may 18.
பாதுகாப்பு அமைச்சகம் இந்திய விமானப் படையின் மேற்கு கமாண்ட் தலைமையிடத்தில் மனிதாபிமான மற்றும் பேரிடர் நிவாரணக் கருத்தரங்கு தில்லியில் சுப்ரோதோ பூங்காவில் அமைந்துள்ள இந்திய விமானப் படையின் மேற்கு கமாண்ட் தலைமையகத்தில் இன்று (14.05.2018) மானிதாபிமான மற்றும் பேரிடர் நிவாரணக் கருத்தரங்கை நடத்தியது.
Advertisement - Remove
And the elections for all three levels have been successfully conducted within one year.
ஓராண்டுக்குள் இந்த 3 நிலைகளுக்கும் தேர்தல்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.
The discussion should especially focus upon how new experiments can be conducted in the different districts of UP according to their needs.
உத்தரபிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில், அவற்றின் தேவைகள் அடிப்படையில் புதிய சோதனைகள் நடத்துவது குறித்து விவாதம் முக்கிய கவனம் பெறவேண்டும்.
Gram Sabhas have been conducted in villages adjoining the borders with Nepal to create awareness amongst people about the disease and precautions to be taken in collaboration with Panchayati Raj Ministry.
இந்த நோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நேபாள எல்லைக்கு அருகில் உள்ள கிராமங்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு பஞ்சாய்த்துராஜ் அமைச்சகத்துடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
I conducted a department wise workshop with all the joint secretaries after coming to Delhi as how to utilise space technology in governance.
தில்லி வந்தவுடன் விண்வெளித் தொழில்நுட்பத்தை ஆளுகைக்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறி்த்து அரசின் அனைத்து இணை செயலாளர்களுடனும் பயிலரங்கு ஒன்றை துறை வாரியாக நான் நடத்தினேன்.
ii. Vigorous drives such as Ambush Checks, Fortress Checks are conducted in association with Railway Protection Force and Magistrates under the Action Plan framed by Railway Board.
ரயில்வே வாரியம் வகுத்தளித்த செயல் திட்டத்தின்படி ரயில்வே பாதுகாப்புப் படையினர், மாஜிஸ்ட்ரேட்டுகள் ஆகியோருடன் இணைந்து மறைந்திருந்து சோதனை, பெரும் குழு சோதனை போன்ற தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading