Advertisement - Remove

congratulate - Example Sentences

கந்க்ரைசலேட / கந்க்ரைசலைட
I congratulate and thank those persons for their talent and skills.
நான் அவர்கள் அனைவரின் திறன்கள், திறமைகளுக்குப் பாராட்டுதல்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
I congratulate President Ramaphosa on the success of BRICS Summit in Johannesburg in July and hosting this meeting.
ஜூலை மாதம் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காகவும், இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்காகவும் அதிபர் ராமபோசாவை நான் பாராட்டுகிறேன்.
And for this momentum and for giving personal priority to the relations with India, I congratulate my friend Mark from the bottom of my heart.
இந்தியாவுடனான உறவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அடிக்கடி வருகை தருவதற்காக எனது நண்பர் மார்க்கிற்கு என் அடிமனதிலிருந்து நான் வாழ்த்து தெரிவிக்கிறேன்.
I congratulate you for completion of this bypass, which will make life easier for the people.
இந்த புறவழிச்சாலை பணியை நிறைவு செய்ததற்கு உங்களுக்கு பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது மக்களின் வாழ்க்கையை மேலும் எளிதாக்கும்.
”On National Sports Day, I congratulate all sportspersons and sports enthusiasts who pursue sports with great vigour and passion.
”வீரியத்தோடும், பேரார்வத்தோடும் விளையாட்டுகளில் ஈடுபடும் அனைத்து விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கும், விளையாட்டு ஆர்வலர்களுக்கும் நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Advertisement - Remove
I congratulate the Finance Minister for tax concession to the salaried and middle class.
சம்பளம் பெறுவோர் மற்றும் நடுத்தர மக்களுக்கு வரிச் சலுகைகள் அறிவித்தமைக்காக நிதியமைச்சரை நான் பாராட்டுகிறேன்.
I wish to congratulate all players who have won medals for the country.
நாட்டிற்காக பதக்கங்கள் வென்ற அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் என் பாராட்டுகளைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
I congratulate the crores of people, particularly the poor, who benefitted from this initiative.
இந்தத் திட்டத்தினால் பயனடைந்த கோடிக்கணக்கானவர்கள், குறிப்பாக ஏழை மக்களுக்கு நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
I congratulate and felicitate the young heroes and their families who were honoured with various gallantry awards on the eve of this Republic Day.
இந்த குடியரசுத் திருநாளை முன்னிட்டு அளிக்கப்பட்ட வீரதீரச் செயல்புரிந்தோருக்கான பல்வேறு பதக்கங்களால் கவுரவிக்கப்பட்ட வீரர்கள், அவர்களின் உறவினர்கள் ஆகியோருக்கு நான் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
I congratulate him on his success.
அவரது இந்த வெற்றிக்காக நான் அவருக்கு என் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading