Advertisement - Remove

decline - Example Sentences

Popularity:
Difficulty:
டிக்லாஇந
Acknowledging the decline in growth in the previous quarter, the Prime Minister said that the Government is committed to reversing this trend.
முந்தைய காலாண்டில் வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டதை ஒப்புக்கொண்ட பிரதமர், அப்போக்கினை மாற்றியமைக்க அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார்.
Decline in the Under 5 Mortality Rate (U5MR) to 39 in 2016 from 55 in 2011.
2011-ல் 55 ஆக 5 வயதுக்குள்ளானவர்களின் இறப்பு விகிதம் (யூ.5.எம்.ஆர்.), 2016-ல் 39 ஆக குறைந்துள்ளது.
He said that initiatives like Pradhan Mantri Surakshit Matritva Abhiyaan and Mission Indradhanush played a vital role in the decline in the mortality rate.
பிரதமர் மகப்பேறு நலத் திட்டம், இந்திரதனுஷ் இயக்கம் போன்ற திட்டங்கள் இறப்பு விகிதத்தை குறைப்பதில் பெரும் பங்கு வகித்துள்ளதாக பிரதமர் கூறினார்.
Financial flows remained constrained because of decline in the equity finance raised from capital markets and stress in the NBFC sector.
மூலதனச் சந்தைகளில் இருந்து பெறப்படும் பங்கு நிதியில் சரிவு ஏற்பட்டதன் விளைவாகவும் வங்கியல்லாத நிதி நிறுவனத் துறையில் நிலவிய அழுத்தத்தின் காரணமாகவும் நிதி வரத்து தொடர்ந்து கட்டுக்குள் இருந்தது.
A rise in the share of the working-age population, brought about by a decline in the fertility rate, increases income per capita as output per worker remains unchanged but the number of youth dependents declines.
வேலைபார்க்கும் மக்கள் தொகையின் அளவு அதிகரிப்பு, குழந்தை பிறப்பு விகிதம் சரிவு ஆகியவை காரணமாக தனிநபர் வருமானம் அதிகரிக்கும், தனிநபரின் உற்பத்தி நிலையில் மாற்றம் இருக்காது என்றும், பிறரை நம்பியிருக்கும் இளவயதினர் எண்ணிக்கை குறையும் என்றும் அறிக்கை கூறுகிறது.
Advertisement - Remove
Percentage annual rate of decline during 2010-2015 has accelerated to 6.1 from 3.7 observed during 1990-2010.
ஆண்டு விகிதம் குறைவது 1990-2010 ஆம் ஆண்டில் 3.7 சதவீதமாக இருந்தது 2010-15ஆம் ஆண்டில் 6.1 சதவீதமாக ஆகிவிட்டது.
If we look at the import-export data for the financial year 2015-16 then we will find that both has registered a decline of nearly 15.
2015-16-ம் நிதியாண்டிற்கான இறக்குமதி-ஏற்றுமதி குறித்த புள்ளிவிவரங்களைப் பார்த்தோமானால் இந்த இரண்டு துறையிலுமே கிட்டத்தட்ட 15 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளதை நம்மால் காணமுடியும்.
I time and again tell my farmer brothers that burning crop stubble leads to a decline in the fertility of soil and the smoke released causes air pollution degrading the quality of the environment.
பயிர்களின் கழிவுகளை எரிப்பது, நிலத்தின் விளைச்சல் திறனை குறைத்துவிடும் என்றும், அதிலிருந்து வெளியேறும் புகை, காற்று மாசு ஏற்பட வழிவகுத்து, சுற்றுச் சூழல் தரத்தை சீரழித்துவிடும் என்றும் எனது விவசாய சகோதரர்களுக்கு நான் அவ்வப்போது கூறியிருக்கிறேன்.
He also stated that two states (Telangana and Maharashtra) have shown more than 15 decline in MMR, while 4 states namely, Odisha, Rajasthan, Andhra Pradesh, and Gujarat have shown a decline between 10-15.
இரண்டு மாநிலங்கள் (தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா) MMRஇல் 15 சதவீதத்திற்கும் அதிகமான சரிவைக் காட்டியுள்ளன, அதே நேரத்தில் ஒடிசா, ராஜஸ்தான், ஆந்திரா மற்றும் குஜராத் ஆகிய நான்கு மாநிலங்கள் 10 முதல் 15 சதவீதத்திற்கு இடையில் சரிவைக் காட்டியுள்ளன.
The audience was told of many interesting instances of her experiences as a public representative, which served to highlight the need for society to introspect upon the decline in ethical values and the need to promote integrity in public life.
மக்கள் பிரதிநிதியாய் தாம் பெற்ற பல்வேறு சுவாரசியமான அனுபவங்களை அவர் பார்வையாளர்களுக்கு தெரிவித்தார். நெறிமுறை மதிப்பீடுகளின் சரிவு குறித்து நமது சமூகம் ஆராய வேண்டியதன் அவசியம் மற்றும் பொது வாழ்வில் ஒற்றுமை மேம்பாடு ஆகியவற்றை விளக்குவதாக உரை அமைந்திருந்தது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading