The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
Noting that the service of the people is the service of God, the Prime Minister pledged to devote himself fully to realising the dream of a developed India, by the time we mark 75 years of freedom in 2022.
மக்களுக்கு ஆற்றும் சேவை கடவுளுக்கு செய்யும் சேவை என்று குறிப்பிட்ட பிரதமர், 2022ல் சுதந்திரத்தின் 75வது ஆண்டு வருவதற்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவது என்ற கனவை நனவாக்குவதில் முழு உறுதியுடன் இருப்பதாகத் தெரிவித்தார்.
Secondly, he spoke of higher acreage under exploration and sought cooperation of the developed countries both in terms of technology and extension of coverage.
இரண்டாவதாக, ஆய்வு செய்வதற்கான நிலப்பகுதியை அதிகரிப்பது குறித்து பேசிய பிரதமர், தொழில்நுட்பம் மற்றும் ஆய்வுக்கான விரிவாக்கத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளின் ஒத்துழைப்பை நாடினார்.
Prime Minister Modi appreciated Prime Minister Sheikh Hasina’s development goals of transforming Bangladesh into a middle income country by 2021, and a developed country by 2041.
2021 ஆம் ஆண்டிற்குள் வங்காளதேசத்தை நடுத்தர வருவாய் உடைய நாடாகவும், 2041-க்குள் வளர்ந்த நாடாகவும் மாற்றுவது என்ற இலக்கை நோக்கி செயல்படும் அந்நாட்டு பிரதமர் திருமதி ஷேக் ஹசீனாவையும் பிரதமர் திரு. மோடி பாராட்டினார்.
On a macro-scale, it has contributed to emergence of a flat world, where a developing nation like India can compete on a level footing with developed nations.
பெரிய அளவில் இந்தியா போன்ற வளரும் நாடுகளை வளர்ந்த நாடுகளுக்குச் சமமாகப் போட்டியிட வைத்து சமமான உலகம் உருவாக அது பங்காற்றியுள்ளது.
He said India is now among the select few countries which have developed the nuclear triad.
அணுசக்தி முனையத்தை உருவாக்கிய வெகு சில நாடுகளில் தற்போது இந்தியாவும் உள்ளது என்று அவர் கூறினார்.
Belarus has a large concentration of industries, mainly into manufacturing and heavy industries, which draw their strength from available skilled manpower and a highly developed skill training system.
இவை குறிப்பாக, உற்பத்தி மற்றும் கனரக தொழில் துறையில் இடம்பெற்றுள்ளன. திறன்பெற்ற மனிதவளம் மற்றும் உயர்ந்த அளவில் உருவாக்கப்பட்டுள்ள திறன் பயிற்சி அமைப்பு மூலம், இந்த நிறுவனங்களுக்கு பணியாளர்கள் கிடைக்கின்றனர்.
My aim is to make India a developed country in one generation.
இந்தியாவை ஒரு தலைமுறையிலேயே வளர்ந்த நாடாக உருவாக்குவதே எனது இலட்சியமாகும்.
India cannot become a developed country without world class securities and commodity markets.
உலகத்தரம் வாய்ந்த பங்குசந்தைகள் மற்றும் பொருட்கள் சந்தைகள் இல்லாமல் இந்தியா வளர்ந்த நாடாக இயலாது.
The per capita plastic consumption in India is much lower than in many parts of the developed world.
வளர்ச்சியடைந்த உலகின் பல பகுதிகளில் இருப்பதை விட இந்தியாவில் தனிநபர் பிளாஸ்டிக் நுகர்வு மிகவும் குறைவாகவே உள்ளது.
And it is my conviction that we have to bring this region at par with the other developed regions of the country.
இப் பிராந்தியம் நாட்டின் பிற வளர்ச்சியடைந்த பிராந்தியங்களுக்கு நிகராக கொண்டு வரவேண்டும் என்பது எனது குறிக்கோளாகும்.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…