Advertisement - Remove

devotion - Example Sentences

Popularity:
Difficulty:
டிவோஶந
They said We worship idols and are constant in our devotion to them
அவர்கள் நாங்கள் சிலைகளை வணங்குகிறோம் நாம் அவற்றின் வணக்கத்திலேயே நிலைத்திருக்கிறோம் என்று கூறினார்கள்
Devotion to God and Dedication to the Poor is thus, the message which I have personally taken from my association with Amma.
அம்மா அவர்களுடன் ஏற்பட்ட இந்த நல்லுறவின் மூலம் கடவுளின் மீதான பக்தி, ஏழைகளுக்கும் உதவும் அர்ப்பணிப்பு ஆகிய இரு இயல்புகளையும் தனிப்பட்ட முறையில் நான் கற்றுக் கொண்டேன்.
HemreddyAllamma became famous because of her devotion to the lord Mallikarjun.
இறைவன் மல்லிகார்ஜன மீது பக்தி கொண்டிருந்ததால் ஹேமிரெட்டி அல்லம்மா புகழ் பெற்றார்.
He further described it as a victory of India's dignity and discipline and a victory of the hopes and devotion to duty of each Indian.
இந்தியாவின் கண்ணியம் மற்றும் கட்டுப்பாட்டிற்கு கிடைத்த வெற்றி இது என்றும் குறிப்பிட்ட அவர், ஒவ்வொரு இந்தியரின் நம்பிக்கை மற்றும் கடமை உணர்வுக்கு கிடைத்த வெற்றி என்றும் கூறினார்.
In line with the same values, under the Prasad Yojana, several places including UP, associated with devotion and spirituality are being added in the entire country.
அந்த மாண்புகளுக்கேற்ப, தெய்வீகம் மற்றும் ஆன்மிகத்துடன் தொடர்புடைய உத்திரபிரதேசம் உள்ளிட்ட நாட்டில் உள்ள பல்வேறு இடங்கள் பிரசாத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.
Advertisement - Remove
The Flag Officer is a recipient of Ati Vishisht Seva Medal and Nausena Medal for devotion to duty.
தைரியத்துடன் 6 அடி உயரத்தில் இருந்து கொண்டு டைவர் குண்டு தப்பிப் பிழைத்தவர்களை நோக்கி நகர்ந்தார்.
Thyagaraja Swami, a great exponent of carnatic music is a testimony to how music combined with devotion is the best medium to achieve Gods realization.
கடவுளைக் காண்பதில் இசையுடன் இணைந்த பக்தி எவ்வாறு மிகச் சிறந்த ஊடகமாக உள்ளது என்பதற்கு கர்நாடக இசை மேதை ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் வாழ்க்கை சான்று பகருவதாக அமைந்துள்ளது.
I compliment the Trustees of the charities for their devotion and dedication, to many of the illustrious old students who continue to be associated with the school and countless well wishers who are continuing Chetty garus noble mission.
அர்ப்பணிப்போடு செயல்படும் அறக்கட்டளையின் அறங்காவலர்களையும் இந்தப் பள்ளியோடு தொடர்ந்து இணைந்திருக்கும் பல பிரபலமான பழைய மாணவர்களையும் செட்டி அவர்களின் உயர்ந்த நோக்கம் தொடர உதவும் எண்ணற்ற நல்லுள்ளம் கொண்டவர்களையும் நான் பாராட்டுகிறேன்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading