Advertisement - Remove

direct - Example Sentences

டரேக்ட / டிரேக்ட / டாஇரேக்ட / டிரேக்ட
The Foreign Direct Investment (FDI) and the growth in Foreign Exchange Reserve of the country during the last four years is a record in itself.
அந்நிய நேரடி முதலீடு, நாட்டின் வெளிநாட்டு பரிமாற்ற கையிருப்பு ஆகியவை கடந்த நான்கு ஆண்டுகளில் சாதனை படைத்துள்ளன.
Supreme Court 25 lakhs 1 Crore This is a major step in the direct ion of litigation management of both direct and indirect taxes as it will effectively reduce minor litigations and help the Department to focus on high value litigations.
உச்சநீதிமன்றம் 25 லட்சம் 1 கோடி நேரடி மற்றும் மறைமுக வரிகள் சார்ந்த வழக்கு மேலாண்மையை கட்டுப்படுத்துவதற்கான இந்த முக்கிய நடவடிக்கை காரணமாக சிறிய வழக்குகளின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்படும்.
With the help of these cards scientific agriculture have become easier and there is a direct impact on production.
இந்த அட்டைகள் மூலம் அறிவியல்பூர்வமான விவசாயம் எளிமையாகியுள்ளது. அதன் நேரடி தாக்கம் உற்பத்தியிலும் காணப்படுகிறது.
Also, over 150 participants from CPSEs including Chairman - Managing Direct ors, functional directors for CSR and other officers deliberated extensively to direct focus in the Aspirational Districts.
மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்கள், மேலாண் இயக்குநர்கள் மற்றும் சமூக பொறுப்புணர்வு நிதியை நிர்வகிக்கும் இயக்குநர்கள் 150 பேரும், உயரதிகாரிகளும் இம்மாநாட்டில் பங்கேற்று, மாற்றத்தை விரும்பும் மாவட்டங்கள்மீது நேரடி கவனம் செலுத்துவது குறித்து விரிவாக விவாதித்தனர்.
Upon consideration of the matter, the Central Board of Direct Taxes(CBDT) extends the due date for filing of Income Tax Returns from 31st July, 2018 to 31st August, 2018 in respect of the said categories of taxpayers.
இது பற்றி பரிசீலித்த மத்திய நேரடி வரிகள் வாரியம் வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை 2018, ஜூலை 31 தேதிக்கு பதிலாக 2018 ஆகஸ்ட் 31-ந் தேதியாக இந்த வகை வரி செலுத்துவோருக்கு நீட்டித்துள்ளது.
Advertisement - Remove
Friends, There is a direct relation between easy accessibility and convenience and sometimes convenience becomes the reason for pride.
நண்பர்களே, எளிதாக அணுகுதல் மற்றும் வசதி இடையே நேரடி தொடர்பு உள்ளது; சில சமயங்களில், வசதி, பெருமைக்கு காரணமாக அமைகிறது.
Ministry of Finance Direct Tax Collections for F.Y. 2018-19 up to December, 2018 The provisional figures of Direct Tax collections up to December, 2018 show that gross collections are at Rs.
நிதி அமைச்சகம் நிதி ஆண்டு 2018-19; டிசம்பர், 2018 வரையிலான நேரடி வரி வசூல் 14.1 சதவீதமாக அதிகரிப்பு டிசம்பர், 2018 வரை மொத்தம் ரூ. 8.74 லட்ச கோடி நேரடி வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது.
Both sides welcomed the key initiatives taken by both Governments to improve the ease of doing business, simplify and rationalize existing rules and relax the foreign direct investment norms in key areas.
முக்கியமான துறைகளில், வர்த்தகம் செய்வதற்கான எளிமையான வழிமுறைகள், மற்றும் அந்நிய நேரடி முதலீட்டுக்கான தற்போதுள்ள விதிகளை தளர்த்துவதோடு அவற்றை எளிமையாக்குவதற்கு இரு அரசுகளும் மேற்கொண்டுள்ள முக்கிய முன்முயற்சிகளை இருதரப்பினரும் வரவேற்றனர்.
This, inter alia, included the implementation of Direct Benefit Transfer (DBT) and linking it Aadhar linked Payments (ALP).
இதில், நேரடி மானியத் திட்டம், ஆதார் இணைப்பு மூலம் பணம் செலுத்துதல் உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டன.
Broadening and deepening the direct tax base and stabilization of Goods and Services Tax are the other priorities.
நேரடி வரி தளத்தை விரிவாக்கம் செய்து ஆழப்படுத்தி, சரக்கு மற்றும் சேவை வரியில் நிலையான கட்டமைப்பை உருவாக்குவதும் இதர முன்னுரிமைகளாகும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading