Advertisement - Remove

dominion - Example Sentences

Popularity:
டமிந்யந
Then the Satan whispered unto him he said Adam shall direct thee to the tree of eternity and a dominion that ageth not
ஆனால் ஷைத்தான் அவருக்கு ஊசலாட்டத்தையும் குழப்பத்தையும் உண்டாக்கி ஆதமே நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும் அழிவில்லாத அரசாங்கத்தையும் உமக்கு நான் அறிவித்துத் தரவா என்று கேட்டான்
Or is it that the dominion of the heavens and the earth and all that is between them is theirs If so let them ascend up with means to the heavens
அல்லது வானங்களுடையவும் பூமியினுடையவும் அவ்விரண்டிற்கும் இடையேயும் இருப்பவற்றின் மீதுள்ள ஆட்சி அவர்களிடம் இருக்கிறதா அவ்வாறாயின் அவர்கள் ஏணி போன்ற சாதனங்களில் ஏறிச் செல்லட்டும்
Blessed is He in Whose Hand is the dominion and He is Able to do all things
எவனுடைய கையில் ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியவான் மேலும் அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்
Or do they possess the dominion of the heavens and the earth and of all that is in between them If so let them ascend the heights of the realm of causation and see
அல்லது வானங்களுடையவும் பூமியினுடையவும் அவ்விரண்டிற்கும் இடையேயும் இருப்பவற்றின் மீதுள்ள ஆட்சி அவர்களிடம் இருக்கிறதா அவ்வாறாயின் அவர்கள் ஏணி போன்ற சாதனங்களில் ஏறிச் செல்லட்டும்
Blessed is He in Whose Hand is the dominion of the Universe and Who has power over everything
எவனுடைய கையில் ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியவான் மேலும் அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்
Advertisement - Remove
Blessed is He in whose hand is dominion and He is over all things competent
எவனுடைய கையில் ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியவான் மேலும் அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்
He to whom belongs the dominion of the heavens and the earth no son has He begotten nor has He a partner in His dominion it is He who created all things and ordered them in due proportions
அந்த நாயன் எத்தகையவன் என்றால் வானங்கள் பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது அவன் தனக்கென ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை அவனுடைய ஆட்சியில் அவனுக்கு கூட்டாளி எவருமில்லை அவனே எல்லாப் பொருட்களையும் படைத்து அவற்றை அதனதன் அளவுப் படி அமைத்தான்

So glory to Him in Whose hands is the dominion of all things and to Him will ye be all brought back
ஆகவே எல்லாப் பொருட்களின் ஆட்சியும் எவன் கையிலிருக்கிறதோ அவனே மிகத் தூய்மையானவன் அவனிடமே நீங்கள் மீள்விக்கப்படுவீர்கள்
Or have they the dominion of the heavens and the earth and all between If so let them mount up with the ropes and means to reach that end
அல்லது வானங்களுடையவும் பூமியினுடையவும் அவ்விரண்டிற்கும் இடையேயும் இருப்பவற்றின் மீதுள்ள ஆட்சி அவர்களிடம் இருக்கிறதா அவ்வாறாயின் அவர்கள் ஏணி போன்ற சாதனங்களில் ஏறிச் செல்லட்டும்
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading