The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
But when We changed hardship to ease and they rose and prospered they forgot Our favours and said Our ancestors had also known suffering and joy So We caught them unawares
பின்னர் நாம் அவர்களுடைய துன்ப நிலைக்குப் பதிலாக வசதிகளுள்ள நல்ல நிலையில் மாற்றியமைத்தோம் அதில் அவர்கள் செழித்துப் பல்கிப் பெருகிய போது அவர்கள் நம்முடைய மூதாதையர்களுக்கும் தான் இத்தகைய துக்கமும் சுகமும் ஏற்பட்டிருந்தன என்று அலட்சியமாகக் கூறினார்கள் ஆகையால் அவர்கள் உணர்ந்து கொள்ளாத நிலையில் அவர்களைத் திடீரென வேதனையைக் கொண்டு பிடித்தோம்
then ease abundance and a garden of bliss
அவருக்குச் சுகமும் நல்லுணவும் இன்னும் பாக்கியமுள்ள சுவர்க்கமும் உண்டு
This is also expected to facilitate the ease of doing business by providing a steady supply of skilled workforce to the industry and services.
புதிய ஒழுங்குமுறை அமைப்பு, ஒழுங்குமுறை நடவடிக்கைகளில் சிறப்பானவற்றைப் பின்பற்றுவதுடன், பொருந்தக்கூடிய சட்டங்களின்படி தொழில் ரீதியாக செயல்படுவதை உறுதி செய்ய உதவும்.
Rs 2400 crores project was fast tracked during last 4 years to ease the movement of goods and people.
கடந்த 4 ஆண்டுகளில் ரூ.2,400 கோடியிலான திட்டங்கள் விரைவான வேகத்தில் மேற்கொள்ளப்பட்டதன் மூலம் சரக்குகள் மற்றும் மக்களின் போக்குவரத்து எளிதாகி உள்ளது.
Mentioning the various projects unveiled today, he said they all have a common theme: Ease of Living, and Ease of Doing Business.
இன்று தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் பற்றி குறிப்பிட்ட அவர், இவை அனைத்தும் ஒரே பொதுவான நோக்கத்தைக் கொண்டவை என்றார்: வாழ்க்கையை எளிதாக்குதல் மற்றும் புதிய தொழில் தொடங்குவதை எளிதாக்குதல் ஆகும்.
In this context, he mentioned faster file disposal, Ease of Doing Business, GST, Direct Benefit Transfer, and access to cooking gas through the Ujjwala Yojana.
இது தொடர்பாக, கோப்புகளுக்கு விரைவான முடிவு காணுதல், வர்த்தகம் புரிதலில் எளிமை, ஜி.எஸ்.டி., பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகப்பணம் செலுத்துதல், உஜ்வாலா திட்டத்தின் மூலம் சமையல் எரிவாயு இணைப்புகள் போன்றவற்றைப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
In this context, he mentioned the improvement in ease of doing business.
இந்த சூழலில், எளிதாக தொழில் செய்வதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை அவர் குறிப்பிட்டார்.
He urged the scientists to work towards ease of living for the people.
மக்கள் சிரமமின்றி வாழ்வதற்கு விஞ்ஞானிகள் பாடுபட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
Mr. Kim promised the World Bank’s unflinching and continued support to India’s initiatives on ease of doing business.
எளிதாக வர்த்தகம் செய்தலுக்கான இந்தியாவின் முன்முயற்சிகளுக்கு உலக வங்கியின் உறுதியான தொடர்ந்த ஆதரவு இருக்கும் என்றும் திரு கிம் உறுதியளித்தார்.
Ease of living for the people is the commitment of my government.
மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவது எனது அரசின் உறுதிப்பாடாகும்.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…