The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
Your work towards establishment of a BRICS Rating Agency, energy cooperation, green finance, and digital economy is particularly noteworthy.
பிரிக்ஸ் தகுதிப்படுத்தும் முகமையை உருவாக்குதல், எரிசக்தி ஒத்துழைப்பு, பசுமை நிதி, டிஜிட்டல் பொருளாதாரம் போன்றவற்றில் குறிப்பாக நீங்கள் பணியாற்றி வருகிறீர்கள்.
We want to give our people energy security
எரிசக்திக்கான பாதுகாப்பை நமது மக்களுக்கு வழங்க நாம் விரும்புகிறோம்.
We want to make India a world leader in electric vehicles and energy storage devices.
மின்சார ஊர்திகள், எரிசக்தியை சேமிக்கும் கருவிகள் ஆகிய துறைகளில் உலகில் தலைமைப் பொறுப்பில் உள்ள நாடாக இந்தியாவை மாற்ற நாம் விழைகிறோம்.
He said that there is a new energy and vibrancy in India’s development journey.
இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் புதிய சக்தி மற்றும் துடிப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
In the new and renewable energy sector, cumulative installed capacity has nearly doubled, from 35.5 GigaWatts in 2013-14, to about 70 GigaWatts in 2017-18.
மாற்று எரிசக்தி மற்றும் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி துறையில் மொத்த நிறுவப்பட்ட திறன் இரு மடங்காக உயர்ந்திருக்கிறது. 2013-14ம் ஆண்டில் 35.5 கிகாவாட்ஸ் ஆக இருந்த திறன் 2017-18ம் ஆண்டில் 70 கிகாவாட்ஸாக உயர்ந்துள்ளது.
The Prime Minister urged the officials to work towards ensuring that the benefits from increase in solar energy capacity, reach the farmers, through appropriate interventions such as solar pumps, and user-friendly solar cooking solutions.
சூரிய சக்தி உற்பத்தியின் பலன்கள் முழுமையாக விவசாயிகளுக்குச் சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். சூரிய சக்திக் குழாய்கள், எளிதில் இயங்கும் சூரிய சக்தி குக்கர் போன்றவற்றின் மூலம் விவசாயிகளுக்கு அந்தப் பலன் சென்றடைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi has given its ex-post facto approval to the Memorandum of Understanding (MoU) signed between India and France in the field of Renewable Energy on 10th March, 2018 in New Delhi.
2018 மார்ச் 10ம் தேதி புதுதில்லியில் புதுப்பிக்கவல்ல எரிசக்தி துறையில் இந்தியாவும் ஃபிரான்சும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பிந்தைய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
He mentioned how the power tariff in the case of renewable energy has been reduced significantly.
புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கான கட்டணம் எந்த அளவுக்கு கணிசமாகக் குறைந்துள்ளது என்பது பற்றியும் அவர் குறிப்பிட்டார்.
The Prime Minister said that New India will require an energy framework that works on the principle of equity, efficiency and sustainability.
சம அளவு, திறன்மிக்க நிலை மற்றும் நீடித்த காலத்துக்கு கிடைப்பது என்ற கோட்பாட்டின் அடிப்படையில் எரிசக்தி தேவை கட்டமைப்பு புதிய இந்தியாவுக்கு தேவைப்படுகிறது என்று பிரதமர் கூறினார்.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…