The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
Enter you therein in peace and security this is a Day of eternal life
ஸலாமுடன் சாந்தியுடன் இச் சுவர்க்கத்தில் பிரவேசியுங்கள் இதுதான் நித்தியமாக நீங்க்ள தங்கியிருக்கும் நாளாகும் என்று கூறப்படும்
Does every man of them hope to enter the Paradise of delight
அவர்களில் ஒவ்வொரு மனிதனும் பாக்கியமுள்ள சுவர்க்கத்தில் ஜன்னத்துல் நயீமில் நுழைந்துவிட ஆசைப்படுகிறானா
And enter you My Paradise
மேலும் நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக என்று இறைவன் கூறுவான்
They said O Moses there are tyrannical people in it we will not enter it until they leave it If they leave it we will be entering
அதற்கு அவர்கள் மூஸாவே மெய்யாகவே அந்த இடத்தில் மிகவும் பலசாலிகளான கூட்டத்தார் இருக்கின்றார்கள் எனவே அவர்கள் அதைவிட்டு வெளியேறாத வரையில் நாங்கள் அதில் நுழையவே மாட்டோம் அவர்கள் அதைவிட்டு வெளியேறிவிடின் நிச்சயமாக நாங்கள் பிரவேசிப்போம் எனக் கூறினார்கள்
They will be told Enter it in peace and security
அவர்களை நோக்கி சாந்தியுடனும் அச்சமற்றவர்களாகவும் நீங்கள் இதில் நுழையுங்கள் என்று கூறப்படும்
It will be said Enter the gates of Hell Herein shall you abide How evil is the abode of the vainglorious
நரகத்தின் வாயில்களுள் நுழைந்து விடுங்கள் என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள் என்று அவர்களுக்குக் கூறப்படும் பெருமை அடித்துக் கொண்டிருந்தோருடைய தங்குமிடம் மிகவும் கெட்டது
Enter Hell now to abide in it How woeful is the abode of those who wax proud
நீங்கள் நரகத்தின் வாயில்களுள் அதில் என்றென்றும் தங்குபவர்களாக பிரவேசியுங்கள் என்று கூறப்படும் எனவே பெருமையடித்துக் கொண்டிருந்தவர்களின் தங்குமிடம் மிகவும் கெட்டது
Enter Paradise joyfully both you and your spouses
நீங்களும் உங்கள் மனைவியரும் மகிழ்வடைந்தவர்களாக சுவர்க்கத்தில் நுழையுங்கள் என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்
And We caused the Mount to tower above them at the taking of their covenant and We bade them Enter the gate prostrate and We bode them Transgress not the Sabbath and We took from them a firm covenant
மேலும் அவர்களிடம் வாக்குறுதி வாங்கும் பொருட்டு அவர்கள் மேல் தூர் ஸினாய் மலையை உயர்த்தினோம் இன்னும் இந்த வாசலில் தலை குனிந்து தாழ்மையாக நுழையுங்கள் என்று சொன்னோம் மேலும் மீன் வேட்டையாடி சனிக்கிழமையில் வரம்பு மீறாதீர்கள் என்றும் அவர்களுக்கு கூறினோம் இன்னும் அவர்களிடமிருந்து மிக உறுதியான வாக்குறுதியும் வாங்கினோம்
Between them is a veil And on the Heights are men who know them all by their marks And they call unto the dwellers of the Garden Peace be unto you They enter it not although they hope to enter
நரகவாசிகள் சுவர்க்க வாசிகள் ஆகிய இவர்களுக்கிடையே ஒரு திரையான மதில் இருக்கும் அதன் சிகரங்களில் அநேக மனிதர்கள் இருப்பார்கள் நரக வாசிகள் சுவர்க்க வாசிகள் ஒவ்வொருவரையும் அவர்களுடைய அடையாளங்களைக் கொண்டு அறிந்து கொள்வார்கள் அவர்கள் சுவர்க்க வாசிகளை அழைத்து ஸலாமுன் அலைக்கும் உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகுக என்று கூறுவார்கள் அவர்கள் இன்னும் சுவர்க்கத்தில் நுழைய வில்லை அவர்கள் அதில் நுழைய ஆவலுடன் இருக்கின்றார்கள்
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…