Advertisement - Remove

equation - Example Sentences

Popularity:
Difficulty:
இக்வேஶந / இக்வைஶந
7 minus 11 is negative 4 That's our first equation Now we have 7 times some number this is the new problem 7 times some number x is equal to 21
7 11 என்பது 4 இது தான் நமது முதல் சமன்பாடு என்னிடம் 7 பெருக்கல் ஒரு எண் உள்ளது இது புதிய கணக்கு 7 பெருக்கல் 21 இது இந்த ஐ விடவும் வித்தியாசமானது இப்பொழுது மீண்டும் எவ்வாறு ஐ இந்த வடிவிற்கு கொண்டு வர இயலும் ஒரு எண் என்று இங்கு கிடைத்துள்ளது இந்த வடிவத்திற்கு எவ்வாறு கொண்டு வருவது இதனை மீண்டும் எழுதுகிறேன்
Take 3 plug it into that equation
3 ஐ எடுத்த இந்த சமன்பாட்டில் பொருத்தலாம்
02 times x is equal to 4 And now we have a level one linear equation I bet you didn't expect to see that
02 பெருக்கல் என்பது 4கிற்குச் சமம் இப்பொழுது நமக்கு ஒரு நேரியல் சமன்பாடு உள்ளது ஆனால் நீங்கள் இதை எதிர்பார்த்திருந்திருக்க மாட்டீர்கள் இப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும் இதை இரண்டு கண்ணோட்டங்களில் பார்க்கலாம் இந்தச் சமன்பாட்டின் இருபக்கத்தையும் நிலையான ஒரு எண்ணால் வகுக்கலாம்
And they also ask us to figure out what the equation of this line actually is So let me get my scratch pad out and we could think about it
யிலும் அதே அலகு அதாவது 04 அளவு மாற்றம் ஏற்படும் இந்தக் கணக்கில் நாம் செய்ய வேண்டியது சமன்பாடு என்ன என்பதைக் கண்டுபிடிப்பது தான் இப்பொழுது இது பற்றி யோசிப்போம்
Let's add 4 to both sides of this equation
இந்தச் சமன்பாட்டின் இருபக்கங்களிலும் 4ஐ கூட்டுகிறேன்
Advertisement - Remove
The other way you could have thought about this you could have said that this is multiplying both sides of the equation times 17
357 ற்கு விடை 5 அது க்குச் சமம் இன்னொரு வழியில் தீர்வு காண்பதைப் பற்றி இப்போது பார்ப்போம் இந்த முறை சமன்பாட்டை இருபக்கமும் 17 ஆல் பெருக்கலாம்
And then 8 times negative 4 is negative 32 And now we've cleaned up the equation a good bit Now the next thing let's try to get all the x terms on the
8 பெருக்கல் 4 என்பது 32 ஆகும் இப்பொழுது இந்த சமன்பாட்டை எளிதாக்கி விட்டோம் அடுத்து உறுப்புகளை இடது பக்கமும் நிலையான எண்களை வலது பக்கமும் வைக்க வேண்டும் வலது பக்கம் இருக்கும் 3ஐ நீக்கலாம் இரு பக்கமும் 3ஐ கழிக்க வேண்டும் இவ்வாறு செய்தால் தான் வலது பக்கம் 3 ஐ நீக்க முடியும் இடது பக்கம் 6 3 என்பது 3 ஆகும்
Our question asks us what equation describes the growth pattern of this sequence of a block So we want to figure out if I know that x is equal to 10 how many blocks am I going to have
இந்த வினா என்னவென்றால் இந்த அமைப்பு வரிசைக்கு என்ன சமன்பாடு வரும் 10 ஆக இருந்தால் இங்கு எத்தனை பெட்டிகள் இருக்கும் ஆக இந்த அமைப்பு முறையை காணலாம் இந்த அமைப்பு வரிசையில் முதல் பொருளில் ஒரு பெட்டிஉள்ளது இதை அட்டவணையில் எழுதலாம் இடம் மற்றும் பெட்டிகளின் எண்ணிக்கை என இரண்டு உள்ளது
So this is the equation that describes the growth pattern So let me write this let me simplify this a little bit
இந்த சமன்பாடு அமைப்பு முறையை பின்பற்றி வருகிறது இதை சுருக்கலாம்
Fill in the blanks to complete the equation
சமன்பாட்டை முடிக்க கோடிட்ட இடங்களை நிரப்பு
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading