Advertisement - Remove

exchange - Example Sentences

Popularity:
Difficulty:
இக்ஸ்சேந்ஜ / இக்ஸ்சைந்ஜ
to exchange them with others better than they nothing can outstrip Us
அவர்களுக்கு பதிலாக அவர்களை விடச் சிறந்தவர்களை நாம் மாற்றியமைப்பதில் ஆற்றலுடையோம் ஏனெனில் நம்மை எவரும் மிகைக்க இயலாது
Exchange of Instrument of Ratification of Extradition Treaty.
நாடுகடத்துதல் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிப்பதற்கான ஆவணங்கள் பரிமாற்றம்
It will also result in exchange of information in the relevant fields of disaster management which is of mutual interest.
பேரிடர் மேலாண்மைத் துறைகளில், பரஸ்பரம் நலன் சார்ந்த தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் வழிவகை செய்யும்.
Joint Research Promotion and exchange of students and faculties between the two institutions.
இரு கல்வி நிலையங்களுக்கு இடையே கூட்டு ஆராய்ச்சி மேம்பாடு, மாணவர்கள் மற்றும் வாய்ப்பு வசதிகளை பரிமாறிக் கொள்வது
Joint Research Promotion and exchange of students and faculties between the two institutions.
இரு கல்வி நிலையங்களுக்கு இடையே கூட்டு ஆராய்ச்சி மேம்பாடு, மாணவர்கள் மற்றும் வசதிகளை பரிமாறிக் கொள்வது
Advertisement - Remove
• Areas of exchange of scientific personnel for study tour/training in mutually agreed areas
பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட பகுதிகளில் அறிவியல் ரீதியான பணியாளர்கள் ஆய்வுப் பயணம்/பயிற்சிக்காக பரிமாற்றம்
Exchange of Letter for Extension of MoU on the establishment of MIIT
எம்ஐஐடி-யை அமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை நீட்டிப்பதற்கு கடித பரிமாற்றம்
Exchange of Letter for Extension of MoU on the establishment of India-Myanmar Center for Enhancement of IT-Skill
தகவல் தொழில்நுட்பத் திறனை வலுப்படுத்துவதற்காக இந்தியா-மியான்மர் மையத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை நீட்டிப்பதற்கு கடிதப் பரிமாற்றம்
We have also decided to start an annual exchange of bilateral visits by 100 young people from science-related educational streams.
இளைஞர்கள் அறிவியல் சார்ந்த கல்விக் கூடங்களிலிருந்து இரு தரப்பிலிருந்தும் ஆண்டுதோறும் பரஸ்பரம் நூறு இளைஞர்களை பரிமாறிக் கொள்ளவும் முடிவு செய்துள்ளோம்.
The MoU aims for exchange of expertise and networking of information.
மேலும், நிபுணத்துவம் மற்றும் தகவல் சங்கிலித் தொடர்புகளை பரிமாறிக் கொள்ளும் நோக்கிலும் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading