Advertisement - Remove

facilities - Example Sentences

Popularity:
பஸிலடீஜ / பஸிலிடீஜ
He also mentioned about the world classhealth facilities being built throughout Gujarat.He added that once completed, Medicity will cater to around ten thousand patients.
குஜராத் மாநிலம் முழுவதும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தப் பணிகள் முடிவடைந்ததும், மருத்துவ நகரம், சுமார் 10,000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
The projects will also boost fertilizer production, and significantly enhance medical, and sanitation facilities in Bihar.
இந்தத் திட்டங்கள் உர உற்பத்தியை ஊக்குவிப்பதுடன் பிகாரில் மருத்துவ, மற்றும் துப்புரவு வசதிகளையும் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தும்.
“Today, on World Toilet Day, we reiterate our commitment towards enhancing cleanliness and sanitation facilities across the nation.
“உலக கழிப்பறை தினமான இன்று நாடு முழுவதும் தூய்மை மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்த நாம் எடுத்துள்ள உறுதிமொழியினை மீண்டும் வலியுறுத்திக் கொள்வோம்.
The building will house modern schooling facilities for the benefit of over 1000 school children.
இந்தப் பள்ளியில் பயிலும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்காக அதிநவீன வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளது.
The PMSSY, a Central Sector Scheme, aims at correcting the imbalances in the availability of affordable tertiary healthcare facilities in different parts of the country in general, and augmenting facilities for quality medical education in the under-served States in particular.
இந்தத் திட்டம் நாடெங்கும் மூன்றாம் நிலை மருத்துவ வசதிகள் கிடைப்பதை சீராக்குவதையும், இதுவரை மருத்துவ வசதிகள் அதிகம் இல்லாத மாநிலங்களில் மருத்துவக் கல்விக்கான வசதிகளை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
Advertisement - Remove
The PMSSY, a Central Sector Scheme, aims at correcting the imbalances in the availability of affordable tertiary healthcare facilities in different parts of the country in general, and augmenting facilities for quality medical education in the under-served States in particular.
இந்தத் திட்டம் நாடெங்கும் மூன்றாம் நிலை மருத்துவ வசதிகள் கிடைப்பதை சீராக்குவதையும், இதுவரை மருத்துவ வசதிகள் அதிகம் இல்லாத மாநிலங்களில் மருத்துவக் கல்விக்கான வசதிகளை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
• A nursing college with an int-ake of 60 B.Sc.(Nursing) students per year, residential complexes and allied facilities / services, broadly on the pattern of AIIMS, New Delhi.
ஆண்டுக்கு 60 மாணவர்கள் பி எஸ் சி செவிலியர் படிப்பு படிப்பதற்கான செவிலியர் கல்லூரி , குடியிருப்பு வளாகங்கள், புதுதில்லி எய்ம்ஸ் மாதிரியில் சம்பந்தப்பட்ட வசதிகள் / சேவைகள்.
Boost to infrastructure facilities for judiciary
நீதித்துறையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படும் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்
“On World Toilet Day we reaffirm our commitment towards improving sanitation facilities across our nation.
“ உலகக் கழிப்பறை தினத்தை முன்னிட்டு நாடெங்கும் துப்புரவு வசதிகளை மேம்படுத்துவது குறித்த நமது உறுதிப்பாட்டை நாம் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.
The scheme was launched on 8th April 2015 to promote and ensure access of financial facilities to Non –Corporate Small Business Sector (NCSBS).
நிறுவனம் சாராத சிறுதொழில் துறையினருக்கு நிதியுதவி கிடைப்பதை உறுதி செய்து, ஊக்கப்படுத்தும் வகையில், 2015 ஏப்ரல் 8 அன்று இத்திட்டம் தொடங்கப்பட்டது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading