Advertisement - Remove

fighting - Example Sentences

Popularity:
பாஇடிஂக
If discrimination is entrenched, our determination to fight it and our sensitivity to fighting it should be that much higher.
இந்த பாரபட்சம் ஆழமாக வேரூன்றி இருந்தால், அதை எதிர்த்துப் போராடுவதற்கான உறுதியும், நமது உணர்வும் அதிகமாக இருக்க வேண்டும்.
We are fighting corruption - for the bright future of India and the wellbeing of our people.
இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலத்துக்காகவும் மக்களின் நலனுக்காகவும் ஊழலுக்கு எதிராகப் போரிட்டு வருகிறோம்.
The two leaders discussed the ongoing COVID-19 pandemic, the situation in their respective countries, and the importance of international collaboration for fighting the health crisis.
இரு தலைவர்களும் கொவிட்-19 தொற்று குறித்து விவாதித்தனர், இரு நாடுகளில் தற்போது நிலவும் சூழல், சுகாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு எதிரான போரில், சர்வதேச ஒத்துழைப்பு மிகவும் முக்கியம் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
It may be noted that these isolation coaches are being prepared only as a contingency and to supplement the efforts of the Ministry of Health in fighting the COVID 19.
அவசர கால தேவைகளுக்காக மட்டுமே ரயில்வே தனிமைப்படுத்தல் பெட்டிகள் மாற்றப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கோவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகளில் சுகாதார அமைச்சகத்தின் பணிகளுக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
The Home Minister said that India is still fighting a battle with Corona under the leadership of the Prime Minister, Shri Narendra Modi, so the applicable lockdown restrictions as well as national directives should be followed scrupulously.
பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியா இன்னும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் கூறினார். அதே போல, பொருந்தக்கூடிய ஊரடங்குக் கட்டுப்பாடுகள், தேசிய அளவிலான உத்தரவுக்கு இணங்க தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
Advertisement - Remove
In India it is the people who are fighting the Corona it is you who are putting up a fight .....along with the people, the government and the administration are fighting as well.
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் போராடி வருகிறார்கள், நீங்கள் எதிர்கொண்டு வருகிறீர்கள், மக்களோடு இணைந்து நிர்வாகமும் போரை நேர்கொண்டு வருகிறது.
In India it is the people who are fighting the Corona it is you who are putting up a fight .....along with the people, the government and the administration are fighting as well.
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் போராடி வருகிறார்கள், நீங்கள் எதிர்கொண்டு வருகிறீர்கள், மக்களோடு இணைந்து நிர்வாகமும் போரை நேர்கொண்டு வருகிறது.
A vast country such as India, with its proactive endeavor on the path of development is fighting a decisive battle against poverty.
பாரதம் போன்றதொரு விசாலமான தேசம், வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வரும் தேசம், ஏழ்மைக்கு எதிரான தனது அறுதிப் போரை முடுக்கி விட்டிருக்கிறது.
These Corona warriors be it the doctors, nurses, hygiene and sanitation staff, police personnel or media personnel, they have ensured that India keeps on fighting this pandemic.
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அலுவலர்களின் முயற்சிகளுக்கு தலைமைத் தளபதி நன்றி தெரிவித்துக் கொண்டதுடன், வரும் நாட்களில் தங்களுடைய ஆதரவு அவர்களுக்குத் தொடரும் என்று உறுதி அளித்தார்.
India has been fighting the pandemic through various means.
பல்வேறு வழிகளில் இந்தப் பெருந்தொற்றை எதிர்த்து இந்தியா போராடி வருகிறது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading