Advertisement - Remove

firms - Example Sentences

பர்ம
Our universities, labs and firms are working together for next generation advanced bio fuels, solar energy and energy efficiency.
எங்களின் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சிக் கூடங்கள் மற்றும் நிறுவனங்கள், அடுத்த தலைமுறைக்கான இயற்கை எரிவாயு, சூரியஒளி எரிசக்தி மற்றும் எரிசக்தி திறன் ஆகியவற்றை வளர்ப்பதற்காக பணியாற்றுகின்றன.
Government welcomes the institution building initiatives, including : finalising the Peer to Peer NBFC financing regulations which would improve financing for smaller firms and increasing retail participation in government securities via aggregation of bids by stock exchanges.
சிறு நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்குவதை ஊக்குவிக்கும் வகையிலான நிதி உதவி ஒழுங்குமுறைகளை இறுதி செய்வது உள்ளிட்ட முன்முயற்சிகளை அரசு வரவேற்கிறது.அரசு நிறுவனங்களின் சில்லறைப் பங்கு பரிவர்த்தனையில் பங்குச் சந்தைகள் ஆர்வத்துடன் ஈடுபடுவதும் வரவேற்கப்படுகிறது.
The survey has been conducted, along with the IDFC Institute, to assess the business regulations and enabling environment across India from firms perspective. The Survey was released by the Union Minister of Commerce Smt.
நித்தி ஆயோக் இந்திய நிதி கட்டமைப்பு நிறுவனத்துடன் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தொழில்கள் நடத்துவதற்கான ஒழுங்கு முறைகள், அதற்கு சாதகமான இந்திய சூழ்நிலை முதலியவற்றை மதிப்பீடு செய்யும் வகையில் இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
The experience of firms with fewer employees is different from that of larger firms.
அதிக தொழிலாளர்கள் உள்ள நிறுவனங்களிலிருந்து குறைந்த தொழிலாளர்களைக் கொண்டுள்ள நிறுவனங்களின் அனுபவம் மாறுபட்டது.
o Firms with more than 100 employees took significantly longer to get necessary approvals than smaller firms with less than 10 employees.
o நூறு தொழிலாளருக்கும் மேல் பணியாற்றும் நிறுவனங்கள் தேவையான அனுமதியை பெறுவதற்கு 10 தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்களைக் காட்டிலும் அதிக காலம் பிடிக்கிறது.
Advertisement - Remove
Ministry of Corporate Affairs NFRA to have power to impose penalty on audit firms The Chartered Accountants Act, 1949 (Act) provides for imposition of penalties on members of the Institute of Charted Accountants of India (ICAI).
பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம் தணிக்கை நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்க என்.எஃப்.ஆர்.ஏ.வுக்கு அதிகாரம் இந்திய பட்டயக் கணக்காளர்கள் பயிற்சி நிறுவன உறுப்பினர்களுக்கு அபராதம் விதிக்க பட்டயக் கணக்காளர்கள் சட்டம் (1949) வகை செய்கிறது.
Job creation in India, however, suffers from policies that foster dwarfs, i.e. small firms that never grow, instead of infant firms that have the potential to grow and become giants rapidly.
இருந்தபோதிலும், வளர்வதற்கான வாய்ப்புள்ள நிறுவனங்களுக்கு ஏற்றதாக இல்லாமல், ஒருபோதும் வளராமல் இருக்கும் சிறிய நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கைகள் காரணமாக வேலைவாய்ப்புகள் உருவாக்கும் நிலையில் பாதிப்பு ஏற்படுகிறது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading