Advertisement - Remove

flights - Example Sentences

ப்லாஇட
Nearly 250 flights in each direction every week connect Singapore to 16 Indian cities.
சிங்கப்பூரையும், இந்தியாவைச் சேர்ந்த 16 நகரங்களையும் வாரத்திற்கு சுமார் 250 விமானங்கள் இரு திசையிலும் இணைத்து வருகின்றன.
So far, 20,000 people from 115 flights at 7 international airports have been screened.
இதுவரை 7 சர்வதேச விமான நிலையங்களில், 115 விமானங்கள் மூலம் வந்திறங்கிய 20,000 பேரிடம் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
As of today, 58,658 passengers from 445 flights have been screened.
தற்போது வரை 445 விமானங்களில் பயணம் செய்து வந்த 58 ஆயிரத்து 658 பயணிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.
As of today, a total of 1818 flights have been screened covering a total of 1,97,192 passengers.
இது நாள் வரை 1818 விமானங்களில் வந்த 1,97,192 பயணிகள் சோதனை செய்யப்பட்டுள்ளனர்.
As on 4th March, a total of 6241 flights have been screened covering a total of 6,11,167 passengers.
மார்ச் 4 ஆம் தேதி நிலவரத்தின்படி மொத்தம் 6241 விமானங்களில் வந்த 6,11,167 பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
Advertisement - Remove
As per the evolving situation, initially Universal Screening was taken up for all passengers coming via direct flights from China, South Korea, Japan, Iran, Italy, Hong Kong, Vietnam, Malaysia, Indonesia, Nepal, Thailand and Singapore.
சூழ்நிலைகள் மாறி வரும் நிலையில், சீனா, தென் கொரியா, ஜப்பான், ஈரான், இத்தாலி, ஹாங்காங், வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா, நேபாளம், தாய்லாந்து மற்றும் சிங்கப்பூரில் இருந்து நேரடி விமானங்கள் மூலம் வரும் பயணிகள் அனைவருக்கும் ஆரம்பத்தில் மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.
On 6th April 2020, Lifeline UDAN flights carried ICMR kits, HLL consignments and other essential cargo to several North Eastern areas and also to Central and Eastern states.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் பெட்டிகள் (கிட்), ஹெச் எல் எல் (ஹிந்துஸ்தான் லேட்டக்ஸ் லிமிடெட்) சரக்குகள் மற்றும் இதர அத்தியாவசிய சரக்குகளை ஏப்ரல் 6ம் தேதி அன்று, வட கிழக்குப் பகுதிகள் மற்றும் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கும் லைஃப்லைன் உடான் விமானங்கள் எடுத்துச் சென்றன.
Lifeline Udan flights are being operated by MoCA to transport essential medical cargo to remote parts of the country to support Indias war against COVID-19.
கோவிட்-19 நோய்க்கு எதிராக இந்தியா தொடுத்துவரும் போருக்கு ஆதரவாகச் செயல்படும் வகையில், நாட்டின் தொலைதூரத்தில் உள்ள பகுதிகளுக்கு அத்தியாவசியமான மருந்துப் பொருள்களை ஏற்றிச் செல்வதற்காக விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் மூலம் இந்த விமானங்கள் இயக்கப்படுகின்றன.
erial distance covered by Lifeline Udan flights till date is more than 2.45 lakh kms.
இன்றுவரை உயிர் காக்கும் உதான் விமானங்கள் பயணித்த வான்வழித் தொலைவு 2,73,275 கிலோமீட்டருக்கும் அதிகமாக உள்ளது.
180 of these flights have been operated by Air India and Alliance Air.
இவற்றுள் 180 விமானங்கள் ஏர் இந்தியா மற்றும் அலையன்ஸ் ஏர் விமான நிறுவனங்களால் இயக்கப்பட்டன.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading