Advertisement - Remove

followers - Example Sentences

Popularity:
பாலோஅர்ஜ
when those that were followed disown their followers and they see the chastisement and their cords are cut asunder
இத்தவறான வழியில் யாரைப் பின்பற்றினார்களோ அத்தலைவர்கள் தம்மைப் பின்பற்றியோரைக் கைவிட்டு விடுவார்கள் இன்னும் அவர்கள் வேதனையைக் காண்பார்கள் அவர்களிடையேயிருந்த தொடர்புகள் யாவும் அறுபட்டுவிடும்
When those who were followed will disown the followers and they will sight the punishment while all their means of recourse will be cut off
இத்தவறான வழியில் யாரைப் பின்பற்றினார்களோ அத்தலைவர்கள் தம்மைப் பின்பற்றியோரைக் கைவிட்டு விடுவார்கள் இன்னும் அவர்கள் வேதனையைக் காண்பார்கள் அவர்களிடையேயிருந்த தொடர்புகள் யாவும் அறுபட்டுவிடும்
Except Lut's followers We will most surely deliver them all
லூத்தின் கிளையாரைத் தவிர அவர்களனைவரையும் நிச்சயமாக நாம் காப்பாற்றுவோம்
And he possessed much wealth so he said to his companion while he disputed with him I have greater wealth than you and am mightier in followers
இன்னும் அவனுக்கு வேறு கனிகளும் இருந்தன அப்பொழுது அவன் தன் தோழனிடம் விதண்டாவாதம் செய்தவனாக நான் உன்மை விடப் பொருளால் அதிகமுள்ளவன் ஆட்களிலும் நான் உன்னை மிகைத்தவன் என்று கூறினான்
He said Surely in it is Lut They said We know well who is in it we shall certainly deliver him and his followers except his wife she shall be of those who remain behind
நிச்சயமாக அவ்வூரில் லூத்தும் இருக்கிறாரே என்று இப்றாஹீம் கூறினார் அதற்கு அவர்கள் அதில் இருப்பவர்கள் யார் என்பதை நாங்கள் நன்கறிவோம் எனவே நாங்கள் அவரையும் அவருடைய மனைவியைத் தவிர அவர் குடும்பத்தாரையும் நிச்சயமாகக் காப்பாற்றுவோம் அவள் அழிந்து போவோரில் ஒருத்தியாக தங்கி விடுவாள் என்று சொன்னார்கள்
Advertisement - Remove
but the followers of devils are led relentlessly into error by them They never desist
ஆனால் ஷைத்தான்களின் சதோதரர்களோ அவர்களை வழி கேட்டிலேயே இழுத்துச் செல்வார்கள் அவர்கள் பாவத்தின் பாதையிலான தம் முயற்சியில் யாதொரு குறையும் செய்ய மாட்டார்கள்
But his people gave no other answer but this they said Drive out the followers of Lut from your city these are indeed men who want to be clean and pure
அதற்கவருடைய சமுதாயத்தவர் தம் இனத்தாரிடம் லூத்துடைய குடும்பத்தாரை உங்கள் ஊரைவிட்டு நீங்கள் வெளியேற்றி விடுங்கள் நிச்சயமாக அவர்கள் மிகவும் பரிசுத்தமான மனிதர்களே என்று பரிகாசமாகக் கூறினார்களே தவிர வேறொரு பதிலும் அவர்களிடமில்லை
Followers of Lord Budha across the world celebrate the festival.
உலகம் முழுக்க பகவான் புத்தரோடு தொடர்புடையவர்கள் இதை விழாவாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.
A Very Happy Buddha Purnima, Many happy Vesak celebrations to all of you and followers of Lord Buddha spread all over the world
உங்கள் அனைவருக்கும், உலகெங்கிலும் புத்தபிரானைப் பின்பற்றுபவர்களுக்கும் வேசக் கொண்டாட்டங்களுக்கான நல்வாழ்த்துக்கள்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading