Advertisement - Remove

forecasting - Example Sentences

Popularity:
Difficulty:
பார்கைஸ்டிஂக
It has been planned to expand flood forecasting network from the existing 226 stations to 325 flood forecasting stations including locations in Uttar Pradesh by March 2020.
2020 மார்ச் மாதத்திற்குள் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட நிலையங்கள் உட்பட வெள்ள முன்னறிவிப்பு நிலையங்களின் எண்ணிக்கையை 325 ஆக விரிவாக்கம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
Prime Minister emphasized on better coordination between all central and state agencies to have a permanent system for forecasting of floods and extensive use of innovative technologies for improving forecast and warning system.
வெள்ளம் குறித்த முன்னறிவிப்பு களை வெளியிட நிரந்தர முறையை ஏற்படுத்துவது பற்றி, அனைத்து மத்திய, மாநில முகமைகள் இடையே சிறந்த ஒருங்கிணைப்பு அவசியம் என பிரதமர் வலியுறுத்தினார். வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை முறைக்கு புதுமையான தொழில்நுட்பங்களை விரிவான முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
Prime Minister said that over the past few years, our forecasting agencies like India Meteorological Department and Central Water Commission have been making concerted efforts to make better and more usable flood forecasts.
கடந்த சில ஆண்டுகளாக, இந்திய வானிலை மையம் , மத்திய நீர் ஆணையம் போன்ற நமது முன்னறிவிப்பு முகமைகள் ஒருங்கிணைந்த வகையில் செயல்பட்டு, வெள்ள எச்சரிக்கைகளை சிறந்த முறையில் விடுத்து வருவதாக பிரதமர் கூறினார்.
IMD has one of the best forecasting mechanisms for predicting tropical cyclones using high resolution advanced mathematical models and a suite of quality observations from Satellites and Radars.
உயர் மதிப்பு கொண்ட மேம்படுத்தப்பட்ட கணித மாதிரிகள் மற்றும் செயற்கைக் கோள்கள் மற்றும் ரேடார்களில் இருந்து பெறப்படும் தரமான கணிப்புகள் அடிப்படையில் சிறந்த முன்னறிவிப்பு நுணுக்கங்களை வானிலை துறை பெற்றுள்ளது.
An improved suite of prediction models has been implemented operationally at India Meteorological Department (IMD) for enhanced short range weather forecasting capability through assimilation of all available conventional and satellite data.
விரிவுபடுத்தப்பட்ட குறுகிய கால முன்னறிவிப்பு திறனுக்காக மேம்படுத்தப்பட்ட கணிப்பு மாதிரிகளை இந்திய வானிலை துறை நடைமுறைப்படுத்தி அவற்றை செயல்படுத்தி வருகிறது.
Advertisement - Remove
23 new flood forecasting stations opened iii.
வெள்ளம் பற்றிய 23 முன்னறிவிப்பு நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading