Advertisement - Remove

harvesting - Example Sentences

Popularity:
Difficulty:
ஹார்வஸ்டிஂக
This scheme also places emphasis on augmenting local water sources, recharging existing sources and will promote water harvesting and de-salination, the Minister added.
உள்ளூர் நீர்வள ஆதாரங்களை சேகரிக்கும் நோக்கிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும். ஏற்கனவே, நடைமுறையில் உள்ள நீர்வள ஆதாரங்களை மேம்படுத்தவும், தண்ணீர் சேகரிப்பை மேம்படுத்துவதுடன், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கும் இந்தத் திட்ட நிதி பயன்படுத்தப்படும்.
The wheat producing States have reported 26-33 harvesting against the total sown area.
கோதுமை உற்பத்தி மாநிலங்களில் மொத்த சாகுபடி பரப்பில் 26-33 சதவீதம் அளவுக்கு அறுவடை நடந்திருப்பதாகத் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.
These days, the harvesting of the Rabi crop is also in progress.The Central and State governments are working together to minimize the problems of the farmers.
தற்போது ரபி பருவ பயிர்களை அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் பிரச்சினைகளைக் குறைப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
Of the pulses sown in 161 lakh ha, harvesting has been completed for gram, lentil, urd, mung and field pea.
161 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்ட பருப்பு வகைகளில், கடலை, பயறு, உளுந்து, பாசிப்பயறு, பட்டாணி அறுவடை ஏற்கனவே நிறைவடைந்துள்ளது.
This is the peak season for harvesting and gathering of forest produces in many regions which will lead to engagement of tribal gatherers into business and endanger their safety.
பல்வேறு பகுதிகளில் மலைப் பகுதிகளில் பொருட்களை அறுவடை செய்ய இது மிகவும் உகந்த காலமாகக் கருதப்படுகிறது. மலைகளில் பொருட்களை சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள், ஆபத்துகளைப் பற்றிக் கவலைப்படாமல் அந்தத் தொழிலில் ஈடுபடுவார்கள்.
Advertisement - Remove
Wheat harvesting generally starts towards end of March and procurement commences in the first week of April every year.
கோதுமை அறுவடை வழக்கமாக மார்ச் இறுதியில் தொடங்குகிறது. இதன் கொள்முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் வாரம் தொடங்குகிறது.
Be it coir waste or coconut shells or bamboo waste or residue left in the farm after harvesting the crop, all these can help you to supplement your income.
கயிறு கழிவாக இருந்தாலும் அல்லது தேங்காய் ஓடுகளாக இருந்தாலும் அல்லது மூங்கில் கழிவாக இருந்தாலும், அல்லது அறுவடை செய்த பிறகு நிலத்தில் கிடக்கும் கழிவுகளாக இருந்தாலும், உங்கள் வருமானத்தை அதிகரிப்பதற்கு அவை உதவ முடியும்.
He was apprised of the difficulties the farmers could face in the harvesting of their crops and transporting foodgrains to the mandis.
விவசாயிகள் தங்கள் பயிர்களை அறுவடை செய்து தானியங்களை சந்தைகளுக்குக் கொண்டு செல்வதில் உள்ள பிரச்சினைகள் குறித்து அமைச்சரிடம் விளக்கப்பட்டது.
Harvesting and handling of the produce including its movement to the market are inevitable as the agricultural operations are time bound.
வேளாண் பணிகள் கால அளவிற்குட்பட்டவை என்பதால், விளைச்சலை அறுவடை செய்வதும், கையாள்வதும், அவற்றைச் சந்தைக்குக் கொண்டு செல்வதும் மிக இன்றியமையாததாகும்.
Tea industry, including plantation with maximum of 50 workers. A presentation was made and states were requested for the following: To sensitize their field agencies for facilitating smooth farming operations including sowing, harvesting and marketing.
தற்போதைய நிலவரம் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு மாநிலங்களுக்கு பின்வரும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன: • விதைப்பு, அறுவடை மற்றும் சந்தைப்படுத்தல் உள்ளிட்ட வேளாண் பணிகள் இலகுவாக நடைபெறும் வகையில் களப்பணி ஏஜென்சிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading