The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
And He hath subiected for you the night and the day and the sun and the moon and the stars are subjected by His command Verily therein are signs for a people who understand
இன்னும் அவனே இரவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும் உங்கள் நலன்களுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான் அவ்வாறே நட்சத்திரங்களும் அவன் கட்டளைப் படியே வசப்படுத்தப்பட்டுள்ளன நிச்சயமாக இதிலும் ஆய்ந்தறியக் கூடிய மக்கள் கூட்டத்தாருக்குத் தக்க அத்தாட்சிகள் இருக்கின்றன
And He it is Who hath created the night and the day and the sun and the moon each in an orb floating
Say thou He it is who hath brought you forth and hath endowed you with hearing and sights and hearts Little thanks it is ye give
நபியே நீர் கூறுவீராக அவனே உங்களைப் படைத்து உங்களுக்குச் செவிப்புலனையும் பார்வைகளையும் இதயங்களையும் அமைத்தான் எனினும் மிகவும் சொற்பமாகவே நீங்கள் நன்றி செலுத்துகிறீர்கள்
And He it is Who hath set for you the stars that ye may guide your course by them amid the darkness of the land and the sea We have detailed Our revelations for a people who have knowledge
அவனே உங்களுக்காக நட்சத்திரங்களை உண்டாக்கினான் அவற்றைக் கொண்டு நீங்கள் கரையிலும் கடலிலும் உள்ள இருள்களில் நீங்கள் வழியறிந்து செல்கிறீர்கள் அறியக்கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்களை இவ்வாறு விவரிக்கிறோம்
Hath not man seen that We have created him from a drop of seed Yet lo he is an open opponent
மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா அவ்வாறிருந்தும் அவன் நமக்கு வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான்
And they marvel that a warner from among themselves hath come unto them and the disbelievers say This is a wizard a charlatan
அன்றியும் தங்களிடமிருந்தே அச்சமூட்டி எச்சரிப்பவர் தங்களிடம் வந்ததைப் பற்றி ஆச்சரியமடைந்தனர் இவர் ஒரு சூனியக்காரப் பொய்யர் என்றும் காஃபிர்கள் கூறினர்
Await they aught save the Hour that it should come upon them unawares And the beginnings thereof have already come But how when it hath come upon them can they take their warning
எனவே இவர்கள் தங்கள் பால் திடுகூறாக தீப்ப்புக்குரிய அவ்வேளை வருவதை அன்றி வேறு எதனையும் எதிர்பார்க்கின்றனரா அதன் அடையாளங்கள் திட்டமாக வந்து விட்டன ஆகவே அது அவர்களிடம் வந்து விட்டால் அவர்களுக்கு நினைவூட்டும் நல்லுபதேசம் எவ்வாறு பயனளிக்கும்
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…