Advertisement - Remove

historical - Example Sentences

Popularity:
Difficulty:
ஹிஸ்டாரிகல
India and the United Kingdom share a modern partnership bound by strong historical ties.
இந்தியாவும், பிரிட்டனும் வலுவான வரலாற்று உறவுகளோடு பிணைந்த நவீன நட்புறவையும் கொண்டிருக்கிறது.
Being convinced that geographical contiguity, abundant natural and human resources, rich historical linkages and cultural heritage present great potentials for promoting deeper cooperation in identified core areas in the region;
இந்த மண்டலத்தில் உள்ள புவியியல் தொடர்ச்சி நிலை, விரிவான இயற்கை மற்றும் மனிதவளங்கள், வளமான வரலாற்று இணைப்புகள், பண்பாட்டு பாரம்பரியம், ஆகியவற்றின் அடிப்படையில், உள்ள முக்கிய பகுதிகளில் ஒத்துழைப்புக்கான திறன் மீது நம்பிக்கைக் கொண்டும்;
I will end my visit in Yangon, where I look forward to visiting various historical spots that symbolise the shared heritage of India and Myanmar.
நான் எனது பயணத்தில் இறுதியாக யாங்கூன் செல்ல உள்ளேன். அங்கு இந்தியா மற்றும் மியான்மர் பாரம்பரியத்தை பகிர்ந்துக் கொள்ளும் வகையில் உள்ள பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு செல்லவிருப்பதை நான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
And, built meaningful development partnerships on the solid foundation of decades of traditional friendship and historical links.
பாரம்பரிய நட்புறவு, வரலாற்று இணைப்புகள் போன்ற உறுதியான நீண்டகால தொடர்புகள் அடிப்படையில் அர்த்தமுள்ள மேம்பாட்டு ஒத்துழைப்புகளை உருவாக்கி உள்ளோம்.
To build on our historical bonds, I propose that we declare 2019 as the ASEAN-India Year of Tourism.
நமது வரலாற்று உறவுகளைக் கட்டமைப்பதற்காக 2019ஆம் ஆண்டினை ஆசியான் – இந்தியா சுற்றுலா ஆண்டாக அறிவிக்க உத்தேசித்துள்ளேன்.
Advertisement - Remove
It is indeed a matter of happiness and privilege that I am amidst you on such a historical day.
இதுபோன்ற வரலாற்று முக்கியத்துவமான நாளில் உங்கள் மத்தியில் நான் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாகவும் பெருமையாகவும் இருக்கிறது.
3. Apart from his official engagements in Nay Pyi Taw, Prime Minister Modi will visit places of historical and cultural importance at Bagan and Yangon.
3. நே பிய் டா நகரில் தனது அரசு முறை நிகழ்ச்சியைத் தவிர, பகன் மற்றும் யாங்கூனில் உள்ள வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.
I say this, thinking of the historical value of such gifts.
இந்த விஷயங்களுக்கு வரலாற்று ரீதியிலான மகத்துவம் அதிகம் இருக்கிறது.
The longstandingcultural and historical linkages between our societies form a solid foundation of our ties.
நமது சமூகங்களுக்கு இடையே நெடுங்காலமாக உள்ள கலாச்சார மற்றும் வரலாற்று தொடர்புகள் நமது உறவிற்கு உறுதியான அடித்தளத்தை அமைத்துள்ளது.
India and Indonesia enjoy strong and friendly ties and share deep historical and civilizational linkages.
இந்தியாவும், இந்தோனேசியாவும் மிகவும் வலுவான நட்புறவை கொண்டிருப்பதுடன் மிக நீண்ட வரலாற்று மற்றும் நாகரீக இணைப்புகளை கொண்ட நாடுகளாகும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading