Advertisement - Remove

important - Example Sentences

இம்பார்டந்ட
Once again, I heartily congratulate you all, the 125 crore Indians on this important occasion.
இந்த முக்கியமான நிகழ்ச்சியின்போது, 125 கோடி இந்தியர்களாகிய உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்.
For all these important global events, on my behalf, and on behalf of whole India, our warmest wishes are with you.
உலக அளவிலான இந்த முக்கிய நிகழ்வுகளுக்கு எனது சார்பிலும், ஒட்டுமொத்த இந்தியாவின் சார்பிலும், எனது மனமார்ந்த வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
Friends, Several other important decisions have been taken to make the country's business environment transparent.
நண்பர்களே, நாட்டின் வர்த்தக சூழலை வெளிப்படையானதாக மாற்றுவதற்காக வேறு பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
Along with bringing transparency and accountability in enforcement of Labour Laws, the Ministry has taken important initiatives during the year,to realize and establish the dignity of every worker through provision of social security, enhancing the avenues and quality of employment.
தொழிலாளர் நலச் சட்டங்களை அமல் செய்வதில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பேற்பைக் கொண்டு வருவதுடன், சமூகப் பாதுகாப்பு ஏற்படுத்தித் தந்து ஒவ்வொரு தொழிலாளிக்கும் கண்ணியத்தை உணர்த்தியது மற்றும் உருவாக்கியது, வாய்ப்புகளையும் வேலைகளின் தரத்தையும் மேம்படுத்தியது போன்ற முக்கியமான முன்முயற்சிகளை இந்த ஆண்டில் அமைச்சகம் மேற்கொண்டது.
To fuel such achievements, the Government has worked tirelessly for shouldering a number of bold and important socio-economic reforms.
இத்தகைய சாதனைகளை நிகழ்த்துவதற்கு துணிவான, முக்கியமான பல சமூக-பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள அரசு தீவிரமாகச் செயல்பட்டு வந்தது.
Advertisement - Remove
However, I would like to touch upon three such topics that are most important for both our countries.
இருந்தாலும், நமது இரு நாடுகளுக்கும் மிகவும் முக்கியமான மூன்று விவகாரங்களை குறிப்பிட நான் விரும்புகிறேன்.
Some of these important Bills are likely to be revived and brought before Parliament.
இவற்றில் சில முக்கிய மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்யப்படக் கூடும் எனத் தெரிகிறது.
Yet the House will try to ensure that there is a good quality debate and discussions over important topics and the decisions are taken collectively.
ஆனாலும், இந்த அவை, முக்கிய விஷயங்கள் தொடர்பாக தரமான விவாதங்களில் ஈடுபட்டு கூட்டாக முடிவெடுக்கும் என்று உறுதியளிக்கிறோம்.
This is very important as private sector may not invest in harnessing data where it is not profitable, the Survey states.
தகவல் தொகுப்பு உருவாக்குவது லாபகரமானதாக இருக்காது என்பதால் தனியார் துறையினர் இதில் முதலீடு செய்ய மாட்டார்கள். எனவே அரசு தலையிட வேண்டியது மிகவும் முக்கியம் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.
The Survey notes that in the endeavor to create data as a public good, it is very important to consider the privacy implications and inherent fairness of data being used.
தகவல் தொகுப்பை மக்கள் நலனுக்காக உருவாக்கும்போது, அந்தரங்க விஷயங்கள் பற்றியும், தகவல்கள் பயன்படுத்துவதில் உள்ளார்ந்த நேர்மையும் இருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம் என்றும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading