The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
Further, indirect employment generation will take place due to facilities & services like shopping centre, canteens, etc. coming in the vicinity of new AIIMS.
அங்காடி மையங்கள், சிற்றுண்டி நிலையங்கள் போன்றவை புதிய எய்ம்ஸ் மருத்துவமனை பகுதிகளில் ஏற்படும் போது மறைமுக வேலைவாய்ப்புகளும் உருவாகும்.
It also gives me happiness to learn that your Centre will create five hundred direct and fifteen hundred indirect jobs in the area.
இந்தத் துறையில் உங்கள் மையம் ஐநூறு நேரடி வேலைவாய்ப்புகளையும் பதினைந்தாயிரம் மறைமுக வேலைவாய்ப்புகளையும் உருவாக்கவுள்ளது என்பதை அறிந்ததிலும் பெருமகிழ்வு கொள்கிறேன்.
Project is estimated to generate over five lakh direct and indirect employment opportunities.
இந்த திட்டத்தின் மூலம் 5 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்புகள் உருவாகும்.
The consequent growth and will pave the way for increased direct and indirect employment in the MSME sector of the country.
நாட்டில் உள்ள குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையில் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வழிவகை செய்யும்.
Our MPs must be congratulated for their path breaking decision to give India an indirect tax system for the 21st century.
மசோதா நிறைவேறியது வரலாற்று நிகழ்வாகும்/ இதற்காக நான் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் 21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு மறைமுக வரி முறை எனும் பாதையை வகுக்கும் முடிவை எடுத்ததற்காக நம் நாடாளுமன்ற உறுபினர்களை நாம் பாராட்ட வேண்டும்.
Substantial indirect employment will also be generated during construction and operation phases.
இத்திட்டத்தின் ஆரம்பகால செயல்பாடுகளின்போது, பல மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாகும்.
After GST, dozens of different types of indirect taxes in the country have been abolished.
சமீபத்தில் இந்தியா அமல்படுத்தியுள்ள சரக்கு மற்றும் சேவை வரியின் (GST) மூலம் ஏராளமான மறைமுக வரிகள் ரத்துசெய்யப்பட்டுள்ளது.
It is one of the most sweeping indirect tax reforms in any federal polity in the world, in which complexities such as multiplicity of taxes and cesses, multiplicity of rates, multiple compliances, and cascading of taxation will be removed.
உலக அளவில் எந்தவொரு கூட்டாட்சி அமைப்பிலும் இல்லாத வகையில் மறைமுக வரி சீரமைப்பில் பெரிய முயற்சியாக இது உள்ளது. வரிகள் மற்றும் செஸ்கள், பல முறையிலான வரி விகிதங்கள் , பலமுறை ஒத்திசைவுகள் மற்றும் வரி விதிப்பு அதிகரிப்பு போன்ற குழப்பங்கள் இதன் மூலம் அகற்றப்படும்.
This unit will create opportunities for 400 direct and 1200 indirect employments.
மேலும் இந்த ஆலை 400 பேருக்கு நேரடி மற்றும் 1200 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பு அளிக்கும்.
Also, tax payers started preferring alternate methods of grievance redressal like CPGRAMS (Centralized Public Grievance Redress and Monitoring System), AaykarSevaKendras etc. further, it was also decided in 2011 to close vacant offices of Indirect Tax Ombudsman.
இதனை முன்னிட்டு, வருமான வரி மற்றும் மறைமுக வரிக்கான ஒழுங்காணையங்கள் நீக்கப்பட்டுள்ளன.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…