Advertisement - Remove

influence - Example Sentences

இந்ப்லூஅந்ஸ
Deputy Prime Minister of Singapore Tharman Shanmugaratnam, a voice of influence in the world of finance,Mr. Ravi Menon, Managing Director of Monetary Authority of Singapore, a leading institution in fintech,Tens of thousands of participants from over one hundred countries,
பொருளாதார உலகில் செல்வாக்கு மிக்க சிங்கப்பூர் துணைப் பிரதமர் திரு. தர்மன் சண்முக ரத்தினம், ஃபின்டெக் அமைப்பில் முன்னணி நிறுவனமாக விளங்கும் சிங்கப்பூர் நிதி ஆணையத்தின் நிர்வாக இயக்குனர் திரு.ரவி மேனன், 1000-க்கும் அதிகமான நாடுகளில் இருந்து பங்கேற்றிருக்கும் பல்லாயிரக்கணக்கானோர் அனைவருக்கும்
Speaking on the occasion, Honble Vice President said that although the contours of journalism had changed over the years, it still continue to cast a huge influence in moulding public opinion and decision making by the government.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவர் கடந்த பல ஆண்டுகளில் இதழியலில் மாற்றங்கள் ஏற்பட்டபோதும், பொதுமக்கள் கருத்தை உருவாக்குவதிலும் அரசின் முடிவு எடுக்கப்படுதல் முறையிலும் அது மாபெரும் செல்வாக்கு செலுத்துவது இன்னமும் தொடர்கிறது என்றார்.
Friends, the way Indias influence on the world has increased in the last four years, continuous work has been done to achieve that as per a well laid out strategy.
நண்பர்களே, கடந்த நான்கு ஆண்டுகளில் உலகில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ள வழியில், நன்கு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட அணுகுமுறையின்படி தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
I....the active approach of the postal department of government of India and postal stamp is a messenger in itself, it connects with the history and also with the changing influence of the society.
இந்த அஞ்சல் தலையும் கூட அதனளவில் ஒரு செய்தியைக் கொண்டு செல்லும் தூதுவன் தான். அது வரலாற்றோடு நம்மை தொடர்பு படுத்துவதோடு, சமூகத்தின் மாறிவரும் செல்வாக்கோடும் நம்மை இணைக்கிறது. இன்று மிக முக்கியமானதொரு தருணத்தையும் நான் கண்டேன்.
He said that each and every one of the officers has a chance to influence policy formulation, over this period.
இந்தக் காலகட்டத்தில் கொள்கை உருவாக்கத்தில் ஒவ்வொரு அதிகாரியும் செல்வாக்கு செலுத்தும் வாய்ப்பைப் பெறுவார் என்று அவர் கூறினார்.
Advertisement - Remove
In order to counter Maoist efforts to expand their influence in the tribal areas at the tri-junction of Kerala, Karnataka and Tamil Nadu, three districts of Kerala have been included in the list of SRE Districts.
கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் எல்லையில் உள்ள பழங்குடியினப் பகுதிகளில் மாவோயிஸ்டுகள் தங்களது ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளை முறியடிக்கும் வகையில் கேரளாவைச் சேர்ந்த மூன்று மாவட்டங்கள் பாதுகாப்பு தொடர்பான செலவின மாவட்டங்களில் இணைக்கப்பட்டுள்ளன.
Influence of Baul song can be clearly seen in Rabindra Sangeet.
பவுல் பாடலின் செல்வாக்கை நாம் ரவீந்திரச் சங்கீதத்திலும் காணலாம்.
There is a strong French influence on this beautiful town, which is visible in its buildings and streets, as a result of the centuries-old relations it has maintained with France.
பிரான்ஸ் நாட்டுடன் பல நூற்றாண்டு உறவுகளின் காரணமாக இந்த அழகிய நகரில் பிரெஞ்ச் செல்வாக்கு வலுவாக உள்ளது. அது இங்குள்ள கட்டிடங்களிலும், தெருக்களிலும் கண்கூடாகத் தெரிகிறது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading