The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
The MoU envisages establishing a Joint Working Committee to review, monitor and discuss matters relation to areas of cooperation.
அத்துடன், ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை கண்காணித்து, மறுஆய்வு செய்வதுடன் அதுகுறித்து விவாதிப்பதற்கான கூட்டு நடவடிக்கைக் குழு ஒன்றை ஏற்படுத்தவும் இந்த ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.
Joint Interpretative Declarations/Statements in general play an important supplementary role in strengthening the investment treaty regime.
முதலீடு குறித்த உடன்பாட்டை வலுப்படுத்துவதில், விளக்கக் கூட்டுப் பிரகடனங்களு் அறிக்கைகளும் முக்கிய பங்கினை வகிக்கின்றன.
We need to mainstream our youth in our joint initiatives as far as possible.
நமது கூட்டு நடவடிக்கைகளில் இயன்றவரை நமது இளைஞர்களை பங்களிக்க வைக்க வேண்டும்.
The Agreement envisages establishing a Joint Committee to develop Work Plans in order to implement the Agreement.
இந்த உடன்பாட்டைச் செயல்படுத்தும் வகையில் செயல்பணிகளை மேம்படுத்துவதற்கான கூட்டுக் கமிட்டி அமைக்கப்படும்.
The Prime Minister, Shri Narendra Modi, on Wednesday, met and interacted with a group of over 70 Additional Secretaries and Joint Secretaries serving in the Government of India.
இந்திய அரசில் உள்ள 70-க்கும் மேற்பட்ட கூடுதல் செயலாளர்கள் மற்றும் இணைச் செயலாளர்களை பிரதமர் திரு.நரேந்திர மோடி, புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.
Joint Research Promotion and exchange of students and faculties between the two institutions.
இரு கல்வி நிலையங்களுக்கு இடையே கூட்டு ஆராய்ச்சி மேம்பாடு, மாணவர்கள் மற்றும் வாய்ப்பு வசதிகளை பரிமாறிக் கொள்வது
Joint Research Promotion and exchange of students and faculties between the two institutions.
இரு கல்வி நிலையங்களுக்கு இடையே கூட்டு ஆராய்ச்சி மேம்பாடு, மாணவர்கள் மற்றும் வசதிகளை பரிமாறிக் கொள்வது
A decision to host the Eighth Edition of the GES in 2017 in India was taken at the meeting between the Prime Minister Shri Narendra Modi and the then US President Barack Obama on 7th June, 2016 under the Joint Declaration.
நரேந்திர மோடிக்கும், அப்போதைய அமெரிக்க அதிபர் திரு. பராக் ஒபாமாவுக்கும் இடையே 2016-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதி நடைபெற்ற சந்திப்பின்போது, கூட்டு உடன்படிக்கையின்படி முடிவுசெய்யப்பட்டது.
A decision to host the Eighth Edition of the GES in 2017 in India was taken at the meeting between the Prime Minister Shri Narendra Modi and the then US President Barack Obama on 7th June, 2016 under the Joint Declaration.
8-வது சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டை, 2017-ம் ஆண்டில் இந்தியாவில் நடத்த பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கும், அப்போதைய அமெரிக்க அதிபர் திரு. பராக் ஒபாமாவுக்கும் இடையே 2016-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதி நடைபெற்ற சந்திப்பின்போது, கூட்டு உடன்படிக்கையின்படி முடிவுசெய்யப்பட்டது.
Mr. Sameh Hassan Shoukry, Foreign Minister of Egypt, who is on a visit to India in the context of Seventh Meeting of the bilateral Joint Commission, called on Prime Minister Shri Narendra Modi today.
7-வது இருதரப்பு கூட்டு இயக்கக் கூட்டத்தில் பங்கேற்க இந்தியா வந்துள்ள எகிப்து வெளியுறவுத்துறை அமைச்சர் திரு சமே ஹசன் சவுக்ரி, புதுதில்லியில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…