Advertisement - Remove

legacy - Example Sentences

Popularity:
Difficulty:
லேகஸீ
Prime Minister said that we should not hesitate to honour our own legacy and heritage if we want the rest of the world to respect us.
உலகத்தின் இதரப் பகுதிகள் நம்மை மதிக்க வேண்டும் என்று நாம் விரும்பினால், நமது பாரம்பரிய, தொன்மை வாய்ந்த பெருமைகளை மதிக்க நாம் தயங்கக் கூடாது என்று பிரதமர் கூறினார்.
The Salt Satyagraha Memorial is just one of many initiatives taken by the Prime Minister, which carry forward the legacy of the Mahatma.
மகாத்மா காந்தியின் மரபுகளை முன்னெடுத்துச் செல்வதில் பிரதமர் மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்றுதான் உப்பு சத்தியாக்கிரக நினைவிடம்.
The PM said, “ In an effort to carry forward the legacy of Gandhiji, our government has modernised around 2000 institutions related to khadi.
“மகாத்மா காந்தியின் மரபுகளை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியாக நமது அரசு காதி சம்பந்தப்பட்ட 2000-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை நவீனமயமாக்கியுள்ளது.
Such is the legacy of 125 crore Indians.
இதுதான் 125 கோடி இந்தியர்களின் பாரம்பரியமும் கூட.
The Prime Minister urged all Governors to think about some form of legacy which they would leave behind at the end of their terms, as their contribution to the States.
தாங்கள் பணி புரியும் மாநிலங்களில் தங்கள் பதவிக் காலம் முடிவடையும் போது தங்கள் பங்காக ஏதாவது ஒரு வகையில் நினைவு கூறதக்க மரபுகளை விட்டுச் செல்ல வேண்டும் என்று ஆளுநர்களை பிரதமர் கேட்டுக் கொண்டார்.
Advertisement - Remove
culture and traditions and also share a common legacy of using herbal medicines.
மூலிகை மருத்துவ பயன்பாட்டில் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் இந்தியாவும், ஈரானும் பொதுவான மரபை சார்ந்ததாக உள்ளன.
If we start taking pride in our legacy and if we abandon those things which are out of sync with the time, and that kind of thing doesnt last either.
நமது மரபு குறித்து நாம் பெருமிதம் அடையத் தொடங்கினால், காலத்திற்கு ஒவ்வாதவற்றை நாம் கைவிட்டால், அத்தகையவை நீடித்து இருக்காது.
Legacy and inspiration of Bangabandhu has made our heritage more comprehensive.
வங்கபந்துவின் மரபு மற்றும் உத்வேகம் காரணமாக, நமது பாரம்பரியம் பல விஷயங்களை உள்ளடக்கியதாக உள்ளது.
He said that the legacy and inspiration of Bangabandhu has made the heritage of both countries more comprehensive, deep-rooted and the path shown by Bangabandhu a strong foundation for the partnership, progress and prosperity of both countries over the last decade.
பங்கபந்துவின் உத்வேகம் மற்றும் பாரம்பரியம் காரணமாக, இருநாடுகளுக்கும் இடையேயான மரபு சார்ந்த உறவுகள் விரிவானதாகவும், ஆழமானதாகவும் அமைந்துள்ளன என்று அவர் கூறினார். கடந்த பத்தாண்டில் இருநாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு, மேம்பாடு மற்றும் எழுச்சியின் வலுவான அடிப்படை, பங்கபந்து காட்டிய மார்க்கத்தில் அமைந்துள்ளது என்றும் பிரதமர் கூறினார்.
Excellency, You have successfully carried forward the vision and legacy of Bangabandhu Today, under your leadership, Bangladesh is marching on a trajectory of high growth and development.
மேதகு பிரதமர் அவர்களே, வங்கபந்துவின் தொலைநோக்கு, பாரம்பரியம் ஆகியவற்றை நீங்கள் வெற்றிகரமாக முன்னெடுத்து வந்துள்ளீர்கள். இன்று உங்கள் தலைமையில் வங்கதேசம் உயர் வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பாதையில் வேகமாக நடைபோட்டு வருகிறது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading