The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
Did you know that Mr sly Wheaton has a legal document proving that every cent of that estate was intended for Ellen and nobody else period
நீங்கள் திரு ஸ்லை வீட்டன் ஒரு சட்ட ஆவணம் உள்ளது என்று தெரியுமா நிரூபிக்கும் என்று எஸ்டேட் ஒவ்வொரு சதவீதம் எல்லன் வேறு யாரும் காலம் நோக்கமாக இருந்தது
Legal 8 1 2 x 14 in
8 1 2 14 அங்குலம் லீகல்
Laughter I miss Michael And sure enough somebody from MCA Universal calls our legal department to see if they can maybe look into buying the rights to the image just in case they might want to use it
சிரிப்பொலி நான் அவரின் இன்மையை உணர்கின்றேன் சிறிது காலம் கழித்து யூனிவர்சல் கலைக்கூடத்திலிருந்து எங்கள் சட்ட அலுவல் துறைக்கு ஒரு அழைப்பு வந்தது அந்த வரைபடத்திற்கு சட்டபூர்வமான உரிமம் வாங்க எண்ணினார்கள் அந்தப் படத்தை அவர்கள் பயன்படுத்த நினைத்தார்கள் ஆமாம் அவர்கள் அதை பயன்படுத்தினார்கள்
It will also exchange information on trade and registration procedures, legal and regulatory requirements for export and import of pharmaceuticals products, including APIs.
இந்த ஒப்பந்தம் வர்த்தகம் மற்றும் பதிவு முறைகள், செயல் திறன்மிக்க மருந்து மற்றும் மருந்து பொருட்களுக்கான ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான சட்ட மற்றும் ஒழுங்குமுறை தேவைகள் தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்ள உதவும்.
a. Support in the civil aviation market by reviewing any legal and procedural issues which may adversely affect cooperation between India and Poland.
அ, இந்தியா மற்றும் போலந்து இடையே ஒத்துழைப்பை கடுமையாக பாதிக்கக்கூடிய சட்ட மற்றும் நடைமுறை விவகாரங்கள் இருப்பின் அவற்றை ஆய்வு செய்து உள்நாட்டு விமான சந்தையில் ஆதரவு
The Treaty would provide a legal framework for seeking extradition of terrorists, economic offenders and other criminals from and to Lithuania.
பயங்கரவாதிகள், பொருளாதார குற்றவாளிகள், மற்றும் இதர குற்றவாளிகளை லிதுவேனியாவிலிருந்து கோரிப் பெறுவதற்கும் லிதுவேனியாவிற்கு அனுப்புவதற்குமான சட்டரீதியான கட்டமைப்பினை இந்த ஒப்பந்தம் வழங்கும்.
This Agreement shall enter into force after the necessary national legal requirements for entry into force of this Agreement have been fulfilled by both the countries.
இரு நாடுகளும் தேவையான தேசிய சட்ட தேவைகளை இந்த ஒப்பந்தத்திற்கு அமல் படுத்திய பின்னர் இந்த ஒப்பந்தம் அமலுக்கு வரும்.
It seeks to improve the effectiveness of both countries in the prevention, investigation and prosecution of crimes through cooperation and legal assistance in criminal matters.
குற்ற விவகாரங்களில் ஒத்துழைப்பு மற்றும் சட்ட உதவி மூலம், குற்றங்களைத் தடுத்தல், விசாரணை நடத்துதல் மற்றும் தண்டனை பெற்றுத் தருவதை சிறப்பான முறையில் மேம்படுத்த வழிவகை செய்கிறது.
The President and I discussed the need for creating a comprehensive global legal framework, particularly through early conclusion of the Comprehensive Convention on International Terrorism.
இது குறித்து விரிவான உலகளாவிய சட்ட கட்டமைப்பு குறிப்பாக சர்வதேச பயங்கரவாதத்தின் மீதான விரிவான மாநாடு விரைவில் நடத்தப்பட வேண்டும் என்று அதிபரும் நானும் விவாதித்தோம்.
This Agreement shall enter into force on the first day of the second month after the Contracting Parties notify each other in through diplomatic channels, that the necessary national legal requirements for entry into force of this Agreement have been fulfilled.
இந்த ஒப்பந்தத்தின் அமலாக்கம் தொடர்பாக தேசிய சட்டபூர்வ தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டதாக தூதரக வழிமுறைகளின்படி ஒப்பந்த தரப்பினர் அறிவிக்கை செய்த இரண்டாவது மாதத்தின் முதலாவது நாளில் இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வரும்.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…