members - Example Sentences

மேம்பர
உறுப்பினர்கள்143உறுப்பினர்களும்22உறுப்பினர்களுக்கு17உறுப்பினர்களின்17உறுப்பினர்களுக்கும்12உறுப்பினர்களை10உறுப்பினர்களுடன்9உறுப்பு7உறுப்பினர்களாக7வம்சாவளியினர்4உறுப்பினர்களுடனும்3உறுப்பினர்களிடையே3உறுப்பினர்களையும்2இடம்பெற்றுள்ள2என்பதனை1உழைப்பைச்1உறுப்பினர்களால்1வெள்ளிக்கிழ்மை1பிரவாஸி1எஸ்.பி.வி.-ன்1இணைக்கப்பட்டுள்ளார்கள்.1நிலைப்1வசூலிப்பது1கண்காணிப்பதையும்1விரிவுப்படுத்திக்1வலுபடுத்த1சமொகத்தினரிடையே1சில்வஸ்டர்1உறுப்பினர்களிலிருந்து1மாறானதாக1சகி1பேரவையின்1பேர்வழிகளிடம்1பாதுகாப்புப்படை1பணியாற்றுவதாகவும்1ஜப்பானுக்கான1பாக்கூ1வைப்பு1உறுப்பினராக1யூனியன்களோடு1சி.ஐ.ஐ.யின்1விதிமுறைகளைப்1கவுரவக்1உறுப்பினர்களே1உறுப்பினர்களில்1பாராட்டினர்.1குழுவில்1குழுவிற்கு1சீமான்களே1ஷியா1இஸ்லாமியர்கள்1நாடாளுமன்றத்திற்கு1கிறிஸ்டேட்டா1
Group members can share folders without root password
மூல கடவுச்சொல் இல்லாமல் குழு உறுப்பினர்கள் அடைவுகளை பங்கிட முடியும்
Members of the BRICS Business Council
பிரிக்ஸ் அலுவல் கவுன்சில் உறுப்பினர்களே
The MoU will provide an opportunity to the ICAI members to expand their professional horizons.
இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் உறுப்பினர்கள் தங்களது தொழில் ரீதியிலான திறனை விரிவாக்க இந்த ஒப்பந்தம் வாய்ப்புகளை வழங்கும்.
Earlier in October 2015, family members of Netaji Subhas Chandra Bose had met PM and requested for declassification of the files relating to Netaji, available with the Government of India.
முன்னதாக, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் குடும்ப உறுப்பினர்கள் அக்டோபர் 2015-ல் பிரதமரை சந்தித்து மத்திய அரசிடம் உள்ள நேதாஜி தொடர்பான கோப்புகளை வகை பிரித்து வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
The Prime Minister, Shri Narendra Modi, today commended the contributions of all the retiring Members of the Rajya Sabha, and wished them well for the future.
மாநிலங்களவையில் பதவிக்காலம் நிறைவடையும் உறுப்பினர்கள் அனைவரின் பணிகளுக்கும் பாராட்டுத் தெரிவித்த பிரதமர் திரு. நரேந்திரமோடி, அவர்களது எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துத் தெரிவித்தார்.
The delegation members praised the pace of economic reforms in India, and emphasized the growth potential that exists in the country.
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தங்களை அந்தக் குழு உறுப்பினர்கள் வெகுவாகப் பாராட்டினர். அத்துடன் நாட்டில் உள்ள வளர்ச்சிக்கான வாய்ப்புகள் குறித்தும் விவாதித்தனர்.
In his address, the Prime Minister congratulated all the members of the committee for creative and practical suggestions.
பிரதமர் தனது உரையில் ஆக்கபூர்வமான மற்றும் செயல்படுத்தகூடிய கருத்துகளை தெரிவித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
Members of the Council briefed the Prime Minister on various steps being taken to nurture innovation and research in key sectors of science and technology.
புதிய கண்டுபிடிப்புகளை அதிகரிப்பதற்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கிய துறைகளில் ஆராய்ச்சிக்கும் மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகளைக் குழுவின் உறுப்பினர்கள் பிரதமருக்கு எடுத்துரைத்தனர்.
In this work the core value and fundamental principles of the WTO should be preserved and interests of all WTO members should be reflected, in particular those of the developing members.
இந்தப் பணியில் உலக வர்த்தக நிறுவனத்தின் ஒட்டு மொத்த மாண்பும், அடிப்படைக் கோட்பாடுகளும் காக்கப்படவேண்டும். மேலும், உலக வர்த்தக நிறுவனத்தின் அனைத்து உறுப்பினர்களின் குறிப்பாக வளர்ந்து வரும் உறுப்பினர்களின் நலன்கள் பிரதிபலிக்க வேண்டும்.
Its effective functioning will give members the required confidence to engage in future negotiating in the WTO.
உலக வர்த்தக நிறுவனத்தின் தீவிரமான செயல்பாடுதான் அதனுடன் எதிர்காலத்தில் பேச்சு நடத்துவதற்கான நம்பிக்கையை உறுப்பினர்களுக்கு வழங்கும்.

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading