Advertisement - Remove

military - Example Sentences

மிலடேரீ / மிலிடேரீ / மிலிடேரீ
Prime Minister recalled the participation of an Indian contingent in the military parade held in Moscow on 24 June 2020, as a symbol of abiding friendship between the peoples of India and Russia.
இந்திய மற்றும் ரஷ்ய மக்களுக்கு இடையேயான நட்புறவின் குறியீடாக, 2020 ஜூன் 24 அன்று மாஸ்கோவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் இந்தியப் படையினர் பங்கேற்றதை பிரதமர் நினைவு கூர்ந்தார்.
Women Officers and military nursing staff were also embarked for the women passengers.
பெண் பயணிகளுக்கு உதவும் வகையில் பெண் அதிகாரிகளும், இராணுவ செவிலியர் ஊழியர்களும் கப்பலில் பயணம் செய்தனர்.
Indian Armed Forces victory in Kargil on 26 July 1999 is a saga of strong political, military and diplomatic actions.
ஜூலை 26, 1999 அன்று கார்கிலில் இந்திய ஆயுதப்படைகளின் வெற்றி வலுவான அரசியல், இராணுவ மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளின் சரித்திர சான்றாகும்.
Defence Secretary Dr Ajay Kumar and other senior civil and military officials of the Ministry of Defence were present on the occasion.
இந்த நிகழ்வில் பாதுகாப்புத்துறை செயலாளர் டாக்டர். அஜய்குமார் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த சிவில் மற்றும் ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Those who met and conveyed Rakhi greetings to the President included representatives of the Trained Nurses Association of India, the Military Nursing Service and the Presidents Estate Clinic.
இந்தியப் பயிற்சி பெற்ற செவிலியர்கள் சங்கம், ராணுவ செவிலியர் சேவை, குடியரசுத் தலைவரின் எஸ்டேட் கிளினிக் ஆகியவற்றின் பிரதிநிதிகள் குடியரசுத் தலைவரைச் சந்தித்து ராக்கி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
Advertisement - Remove
The Chief of Defence Staff will also head the Department of Military Affairs (DMA), to be created within the Ministry of Defence and function as its Secretary.
பாதுகாப்பு படைகளின் தலைமைத் தளபதி, பாதுகாப்பு அமைச்சகத்தில் புதிதாக உருவாக்கப்படவுள்ள ராணுவ விவகாரங்கள் துறையின் தலைவராகவும், செயலாளராகவும் செயல்படுவார்.
The following areas will be dealt by the Department of Military Affairs headed by CDS: The Armed Forces of the Union, namely, the Army, the Navy and the Air Force.
பாதுகாப்பு படைகளின் தலைமைத் தளபதி தலைமையிலான ராணுவ விவகாரங்கள் துறை கீழ்க்கண்ட விஷயங்களை கவனிக்கும்: ராணுவம், கப்பற்படை, விமானப்படை ஆகிய நாட்டின் ஆயுதப்படைகள்.
He will act as the Principal Military Adviser to Raksha Mantri on all tri-Services matters.
அனைத்து முப்படை சார்ந்த விஷயங்களில் பாதுகாப்பு அமைச்சருக்கு முதன்மை ராணுவ ஆலோசகராகவும் அவர் செயல்படுவார்.
In a simple but elegant function held at the imposing Manekshaw Centre, the Honble President, who is also the Supreme Commander of the Armed Forces interacted with the senior military officers.
மானெக்ஷா மையத்தில் நடத்தப்பட்ட எளிமையான, நேர்த்தியான விழாவில் இராணுவ ப்படைகளின் முதன்மைத் தலைவருமான குடியரசுத்தலைவர் அனைத்து மூத்த இராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
Be it industry, military service, legal service, architecture or civil services, the Parsi community has always shown its talent.
தொழிற்சாலை இராணுவ சேவை, சட்டம், மேலாண்மை மற்றும் பொது நிர்வாகம் போன்ற அனைத்துத் துறைகளிலும் பார்ஸி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் திறமைகளால் எப்போதும் நமது தேசத்தால் நினைவுகூரத்தக்கவர்கள் என்றார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading