Advertisement - Remove

military - Example Sentences

மிலடேரீ / மிலிடேரீ / மிலிடேரீ
We need military commanders who not only lead brilliantly in the field, but are also thought leaders who guide our forces and security systems into the future.
போர்க்களத்தில் மட்டுமல்லாமல், அனைத்து பாதுகாப்பு தளங்களிலும் நமது படைகளை வழிநடத்தக் கூடிய ராணுவத் தளபதிகள் நமக்கு வேண்டும்.
The strengths of Russia in science and technology, military technology and nuclear energy to name a few, complement the large market of India, expanding economy and demand of its young population.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ராணுவத் தொழில்நுட்பம் மற்றும் அணுசக்தி ஆகியவற்றில் ரஷ்யாவின் பலம், இந்தியாவின் இளம் தலைமுறைக்கு அவசியமாக இருக்கிறது.
And therefore, I welcome the upcoming BIMSTEC Multi-National Military Field Training Exercise and the Army Chiefs conclave that will be held in India next month.
இதுதவிர, பிம்ஸ்டெக் பன்னாட்டு ராணுவ களப் பயிற்சி ஒத்திகை மற்றும் ராணுவ தளபதிகளின் அடுத்த மாநாடு, அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ளது.
Our military strength has always been for self-defence and will always remain so.
நமது ராணுவ பலம் எப்போதும் சுய பாதுகாப்புக்கானது. அது அப்படியே தொடர்ந்து இருக்கும்.
India-Russia close cooperation in military and military-technical fields is a pillar of their bilateral Special and Privileged Strategic Partnership.
ராணுவ மற்றும் ராணுவ தொழில்நுட்ப துறைகளில் இந்தியா- ரஷ்யாவின் நெருங்கிய ஒத்துழைப்பு என்பதே இருநாடுகளுக்கு இடையிலான சிறப்பான மற்றும் தனியுரிமை மிக்க ராணுவ ரீதியான கூட்டணியின் தூணாக அமைகிறது.
Advertisement - Remove
I recall the valiant personnel who fought in Kargil, after which many discussions on reforming our military began, leading to todays historic development.
கார்கிலில் போரிட்ட துணிச்சல் மிக்க வீரர்களை நான் நினைவு கூர்கிறேன். இந்தப் போருக்குப் பிறகுதான் நமது ராணுவத்தை சீரமைப்பதற்கான விவாதங்கள் தொடங்கின.
The work of appointment of women in the Military Police is also going on, Prime Minister said.
ராணுவ காவல் பிரிவில் பெண்களை நியமிக்கும் வேலையும் நடைபெற்று வருகிறது” என்றும் பிரதமர் தெரிவித்தார்.
the offence for which extradition is requested is a military offence the request for prosecution has been made for the purpose of prosecuting or punishing the person on account of his race, sex, religion, nationality or political opinion.
ராணுவக் குற்றச் செயலுக்காக நாடு கடத்த அனுமதி கோரினால் மறுக்கலாம். இனம், மதம், பாலினம், நாடு பாகுபாடு அடிப்படையிலோ அல்லது அரசியல் கருத்து வேறுபாடு காரணமாகவோ தண்டிக்க வேண்டும் என்ற காணத்திற்காக மட்டும் தொடரும் வழக்கின் அடிப்படையிலானதாக இருந்தால் மறுக்கலாம்.
On 05 May 2020, the brave martyr was accorded full military honours.
மே 05 ஆம் தேதியன்று அவருக்கு முழு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.
This will facilitate indigenous defence production, consequently reduce imports of military equipment and help make the country self-reliant.
இத்திட்டம் உள்நாட்டிலேயே ராணுவ ப் பாதுகாப்பு சோதனை முறைக்கு வழியமைக்கும். அதன் பலனாக ராணுவ உதிரி பாகங்களை இறக்குமதி குறையும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading