Advertisement - Remove

military - Example Sentences

மிலடேரீ / மிலிடேரீ / மிலிடேரீ
In addition to a nations economic and military strength, a nations soft power is seen as central to its identity.
தேசத்தின் பொருளாதார மற்றும் ராணுவ வலிமையுடன், அதன் அடையாளமாக தேசத்தின் மென்மையான சக்தியும் உள்ளது.
Along with military Power, Economic Power and Technical Power, power of International relations, power of public confidence and the soft power of the country, all these should have synergy in between them.
ராணுவ பலத்துடன் பொருளாதாரம், தொழில்நுட்பம், சர்வதேச உறவு, மக்களின் நம்பிக்கை மற்றும் நாட்டின் மென்மைத்தன்மை போன்றவற்றுக்கு இடையேயும் ஒருங்கிணைப்பு தேவை.
PM listed the changes made by the Government for bringing about gender balance like the recruitment of daughters in military service, changes in the selection process of fighter pilots, and the freedom to work at night in the mines.
ராணுவ சேவைகளுக்கு பெண்களை தேர்வு செய்வது, போர் விமானிகள் தேர்வு முறையில் மாற்றம் மற்றும் சுரங்கங்களில் இரவு நேரத்திலும் பணியாற்றுவதற்கான சுதந்திரம் உட்பட பாலின சமத்துவத்தை நிலைநாட்ட, தமது அரசு மேற்கொண்ட பல்வேறு மாற்றங்களையும் பிரதமர் பட்டியலிட்டார்.
Prime Minister's Office PM expresses sadness over the tragic accident of Myanmar military plane PM expresses sadness over the tragic accident of Myanmar military plane The Prime Minister Shri Narendra Modi has expressed sadness over the Myanmar military transport plane crash.
பிரதமர் அலுவலகம் மியான்மர் ராணுவ விமான கோர விபத்திற்கு பிரதமர் துயரம் மியான்மர் நாட்டின் ராணுவ விமான கோர விபத்திற்கு பிரதமர் திரு, நரேந்திர மோடி தனது துயரத்தை தெரிவித்துள்ளார்.
Ministry of Defence Chinese Military Activity in Pakistan Government has seen media reports in this regard and keeps a constant watch on such developments having a bearing on Indias security and takes all necessary measures to safeguard it.
பாதுகாப்பு அமைச்சகம் பாகிஸ்தானில் சீன ராணுவ நடவடிக்கைகள் பாகிஸ்தானில் சீன ராணுவ நடவடிக்கைகள் குறித்த ஊடகச் செய்திகளை அரசு அறிந்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Advertisement - Remove
Hence, there is hardly any gap in knowledge base of contemporary military history and war studies in India compared to advances made at global level.
எனவே உலகளவிலான போர்களுடன் ஒப்பிடுகையில், தற்கால ராணுவ வரலாறு, இந்திய போர் ஆய்வுகள் ஆகியவற்றுக்கு இடையே உள்ள இடைவெளி பெரிய அளவில் இருக்க வாய்ப்பு இல்லை.
She is an alumnus of Command Hospital Air Force, Bangalore. She pursued midwifery training from Military Hospital Jabalpur, completed her Class I OT course from Armed Forces Medical College, Pune in 1988 and B. Sc.
பெங்களூருவில் உள்ள விமானப்படை மருத்துவமனையில் பயின்றவரான இவர், ஜபல்பூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில், செவிலியர் உதவியாளராக பயிற்சி பெற்றிருப்பதுடன், புனேயில் உள்ள ராணுவ மருத்துவக் கல்லூரியிலும், பின்னர் இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி செவிலியர் பட்டமும் பெற்றவர் ஆவார்.
The General was commissioned in December 1982 into Fifth Battalion the Parachute Regiment from Indian Military Academy.
இவர் இந்திய ராணுவ அகாடமியின் பாராசூட் படை வகுப்பு அணியின் 5-வது படைப்பிரிவில் டிசம்பர் 1982-ல் பணியில் சேர்ந்தார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading