Advertisement - Remove

moral - Example Sentences

Popularity:
Difficulty:
மாரல
There is indeed a moral for you in the cattle We give you to drink of that which is in their bellies and you have many uses in them and you eat some of them
நிச்சயமாக உங்களுக்கு ஆடு மாடு ஒட்டகம் முதலிய பிராணிகளில் ஒரு படிப்பினை இருக்கிறது அவற்றின் வயிறுகளிலிருந்து சுரக்கும் பாலை நாம் உங்களுக்கு புகட்டுகிறோம் இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கின்றன அவற்றின் மாமிசத்திலிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள்
Our economic and international partnerships over the past seven decades have been prompted as much by economic impulse as by the moral principles and emotional bonds.
நமது பொருளாதாரம் மற்றும் சர்வதேச பங்களிப்பு கடந்த 70 ஆண்டுகளாக பொருளாதார தார்மீக கொள்கைகள் மற்றும் உணர்வுபூர்வமான பந்தங்கங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன.
It recognizes moral rights of the performers for the first time & provides exclusive economic rights to them.
செயல்பாட்டாளர்களின் தார்மீக உரிமைகளை முதல்முறையாக அங்கீகரிக்கவும், அவர்களுக்கு தனித்துவ பொருளாதார உரிமைகள் வழங்கவும் வகை செய்கிறது.
The three major classical texts give importance to Buddhist moral values.
3 முக்கிய சாஸ்திரிய நூல்கள் புத்தசமய அற நெறிகளுக்கு முக்கியத்துவம் தருகின்றன.
Those who have forced 3 lakh farmers to commit suicide have no moral authority to complain now.
3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள காரணமாக இருந்தவர்கள், இப்போது புகார் கூறுவதற்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது.
Advertisement - Remove
Apart from making students imbibe strong ethical and moral values, education should help to broaden the vision, sharpen the intellect, inculcate analytical skills, improve creativity, think innovatively and develop an inclusive outlook, he added.
வலுவான நன்னெறி மற்றும் தார்மீக மதிப்பீடுகளை மாணவர்களின் மனதிற்குள் கொண்டுசேர்ப்பதுடன், அறிவைப் கூர்மைப்படுத்துதல், பகுப்பாய்வுத் திறனைக் கற்பித்தல்,படைப்பாற்றலை மேம்படுத்துதல், புதுமையாகச் சிந்திக்கும் திறனை வளர்த்தல் ஆகியவற்றிற்கும் கல்வி உதவியாக இருக்க வேண்டும். நமது நாட்டின் மக்கள்தொகையில் ஏறத்தாழ பாதிபேர் பெண்கள்.
Remembering Mahatma Gandhiji, the Vice President asked students to shun: Knowledge without character, commerce without moral ity, science without humanity. Your actions in private and public life must be guided by a moral and ethical compass, he added.
தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளை நினைவுகூர்ந்து பேசிய குடியரசுத் துணைத் தலைவர், பண்பு இல்லாத அறிவு, தார்மீகம் இல்லாத வணிகம், மனிதநேயம் இல்லாத அறிவியல் போன்றவற்றை மாணவர்கள் கைவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
Excellencies, Our economic and international partnerships over the past seven decades have been prompted as much by economic impulse as by the moral principles and emotional bonds.
மதிப்பிற்குரியவர்களே, நமது பொருளாதாரம் மற்றும் சர்வதேச பங்களிப்பு கடந்த 70 ஆண்டுகளாக பொருளாதார தார்மீக கொள்கைகள் மற்றும் உணர்வுபூர்வமான பந்தங்கங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன.
The Union Home Minister also expressed gratitude to the family members of doctors who are giving full cooperation and moral support to them in such testing times.
நெருக்கடியான தருணங்களில், தமது முழு ஒத்துழைப்பையும், தார்மீக ஆதரவையும், அளித்து வரும் மருத்துவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.
Harsh Vardhan emphasised that for India, environmental issues are not merely technical issues, but real moral issues and a movement for the future generations.
ஹர்ஷ் வர்தன் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் இந்தியாவைப் பொறுத்தமட்டில், வெறும் தொழில்நுட்பப் பிரச்சனைகள் மட்டும் அல்ல, அது உண்மையான தார்மீக பிரச்சினையும், வருங்கால சங்கதியினருக்கான இயக்கமுமாகும் என்று கூறினார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading