Advertisement - Remove

multiplying - Example Sentences

மல்டப்லாஇஇஂக
Welcome to the presentation on multiplying and dividing negative numbers Let's get started I think you're going to find that multiplying and dividing negative numbers are a lot easier than it might
எதிர் எண்களை எப்படி பெருக்குவது மற்றும் எப்படி வகுப்பது என்று பார்க்கலாம் தொடங்கலாம் குறை எண்களை வைத்து பெருக்குவது மற்றும் வகுப்பது எளிதானது என்பதை நீங்கள் விரைவில் புரிந்துகொள்வீர்கள் நான் எதிர்காலத்தில் உங்களுக்கு இதில் உள்ள விதிகள் ஏன் சரியாக இருக்கும் என்று கூறுகிறேன் முதலில் பெருக்குவதற்கான அடிப்படை முறைகளை அறிந்து கொள்ளலாம்
Now that we know a little bit about multiplying positive and negative numbers Let's think about how how we can divide them Now what you'll see is that it's actually a very similar methodology
எதிர்ம மற்றும் நேர்ம எண்களை எவ்வாறு பெருக்க வேண்டுமென்று நமக்கு தெரியும் இப்பொழுது அதை எவ்வாறு வகுக்கலாம் என்று பார்ப்போம் நீங்கள் பார்க்க போவதும் அதே போன்ற முறை தான் இரு எண்களும் நேர்ம எண்களாக இருந்தால் விடை நேர்மமாக இருக்கும் ஒரு எண் எதிர்மமாக இருந்தால் விடை எதிர்மம் இரண்டுமே எதிர்மம் என்றால் விடை நேர்மம் காணொளியை இடை நிறுத்தம் செய்து உங்களுக்கும் இதே விடை வருகிறதா என்று முயற்சியுங்கள்
So either way you're going to get the same thing And just be very clear here we added the exponents Because we had the same base and we're multiplying them
இதை எந்த முறையில் வேண்டுமானாலும் போடலாம் ஒரே விடை தான் வரும் இங்கு நாம் அடுக்குகளை கூட்டி உள்ளோம் ஏனெனில் பெருக்கும்பொழுது அடிப்பகுதி சமமாக உள்ளன எனவே தான் கூட்டி உள்ளோம் ஆனால் இங்கு அடுக்கின் மேல் மற்றொரு அடுக்கு உள்ளது எனவே இதை பெருக்கி உள்ளோம் இந்த இரண்டு விதி முறைகளில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்
So we can write 34 as something over 12 And we can write 23 as something over 12 And I got the 12 by multiplying 3 times 4
34 12 23 12 3 4 ஐ பெருக்கியதால் நமக்கு 12 கிடைத்தது இதை வேறு வழியில் இதன் பகா காரணிகளை கொண்டு அறியலாம் 4 22 3 என்பது ஒரு பகா எண் எனவே 3 ன் பகா காரணிகள் 3 தான் 4 3 ன் பகா காரணிகள் 22 3
So one way to think about it 78 divided by 015 is the same thing as 7800 divided by 15 multiplying the numerator and the denominator by 100 So let's figure out what this is
78 வகுத்தல் 015 என்பதும் 7800 வகுத்தல் 15 என்பதும் சமம் தான் பகுதி மற்றும் தொகுதியை 100 ஆல் பெருக்குகிறோம் இதை இப்பொழுது சரி செய்யலாம்
Advertisement - Remove
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading