Advertisement - Remove

navy - Example Sentences

நேவீ / நைவீ
Later, he was briefed on the responsibilities of the Command and other operational activities of the Indian Navy on the Eastern Seaboard.
பின்னர், கிழக்குக் கடற்பரப்பில் இந்தியக் கடற்படையின் பொறுப்புகள் குறித்தும் பிற செயல்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும் அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
On this festival of national fervour, 500 NCC cadets (Army, Navy and Air Force) from different schools will be taking part.
கும்மிடிபூண்டியில் ஐஎஸ்ஐ முத்திரையைத் தவறாகப் பயன்படுத்திய சிமென்ட் நிறுவனத்தில் இந்தியத் தரநிர்ணய அமைப்பு அதிகாரிகள் சோதனை
This enhances the role of the Indian Navy not just in national security but in the wider process of nation building.
இந்த செயல்பாடு இந்திய கடற்படையின் பங்கினை நாட்டின் பாதுகாப்பு மட்டும் அல்லாமல் நாட்டின் வளர்ச்சியில் பங்கு வகிக்கச் செய்கிறது.
The Navy is Indias primary instrument of sea power.
கடல் ஆதிக்கத்தின் முதன்மைக் கருவியாக கடற்படை விளங்குகிறது.
When a cyclone hits Bangladesh, Indian navy rescues the stranded Bangladeshi people in the middle of the sea.
பங்களாதேஷில் புயல் தாக்கியபோதும், நடுக்கடலில் சிக்கித்தவித்த பங்களாதேஷ் மக்களை இந்திய கடற்படைதான் மீட்டது.
Advertisement - Remove
This year also the Indian Navy has attracted the world's attention with its valor in the Indian Ocean.
இந்த ஆண்டும் இந்தியப் பெருங்கடல் பகுதியில், நமது வலிமை மூலம் இந்திய கடற்படை உலகின் கவனத்தை ஈரத்தது.
Indian Navy performed brilliantly with the Navy of the US and Japan during Malabar Exercises, held in July.
இந்திய கடற்படை கடந்த ஜூலையில் நடைபெற்ற மலபார் ஒத்திகையின்போது அமெரிக்கா மற்றும் ஜப்பான் கடற்படையினருக்கு இணையாகத் திறம்படச் செயலாற்றியது.
Today, The Army, Air Force and Navy presented Static Band and Army also displayed Dynamic Band.
இன்றைய தினம் ராணுவம், விமானப் படை மற்றும் கடற்படை நிலையான பேண்டு இசை மற்றும் ராணுவம் டைனமிக் பேண்டு ஆகியவற்றின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
Besides one each of Indian Navy and Indian Air Force band will also form part of the event.
இதுதவிர இந்தியக் கடற்படை மற்றும் இந்திய விமானப் படையில் இருந்து தலா ஒரு பேண்டு நிகழ்ச்சியில் பங்கேற்கின்றன.
With this evacuation, the Indian Navy has repatriated 3305 Indian nationals from Maldives, Sri Lanka and Iran during the ongoing pandemic.
இந்த வெளியேற்றத்தின் மூலம், இந்தியக் கடற்படை 3305 இந்தியர்களை மாலத்தீவு, இலங்கை மற்றும் ஈரானில் இருந்து மீட்டுக் கொண்டு வந்துள்ளது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading