Advertisement - Remove

observed - Example Sentences

Popularity:
அப்ஜர்வ்ட
Observed they not that it returned not unto them a word and owned not for them hurt or profit
அவர்களுக்கு அது மறுபடி எதுவும் சொல்லவில்லை என்பதையும் அவர்களுக்காக நன்மையையோ தீமையையோ செய்யச் சக்தியற்றது என்பதையும் அவர்கள் பார்க்க வில்லையா
Have ye observed the water which ye drink
அன்றியும் நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா
He observed that girls born in villages of Haryana are making the country proud in the global arena, and the youth of Haryana is helping make India a global sports power.
ஹரியானாவின் கிராமங்களில் பிறந்த பெண் குழந்தைகள் சர்வதேச அரங்கில் நாட்டிற்கு பெருமை சேர்த்திருப்பதாக கூறிய அவர், ஹரியானாவின் இளைஞர்கள் இந்தியாவை ஒரு சர்வதேச விளையாட்டு சக்தியாக உருவாக்குவதில் உதவியுள்ளதாக கூறினார்.
I have observed and sometimes think that the citizens of our country are more aware and active than me.
சில வேளைகளில் என்னை விட நாட்டுமக்கள் அதிக விழிப்புணர்வு கொண்டவர்களாகவும், ஆக்கபூர்வமானவர்களாகவும் இருப்பதை நான் பார்க்கிறேன்.
He observed that the projects for which foundations stones were laid in Varanasi have been completed in time.
வாரணாசியில் அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள், குறிப்பிட்ட காலத்திற்குள் நேரத்திற்கு நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
Advertisement - Remove
Q- You recently observed the judiciary should not be influenced by “five-star activists”.
கேள்வி: சமீபத்தில் நீதித்துறை நட்சத்திர சமூக ஆர்வலர்களுக்கு வளைந்து கொடுக்கக் கூடாது என பேசியிருந்தீர்கள்.
Dr Jitendra Singh observed that a film with entertainment but without a message remains hollow, while a film with a message but no entertainment fails to attract the young audience for whom the message is meant.
என்று அவர் மேலும் தெரிவித்தார். ஒரு திரைப்படம் பொழுது போக்கை மட்டுமே கொண்டு நற்செய்தி இல்லாமல் போனால் அது உள்ளீடற்றது என்றும் அதே சமயம் எவருக்கு நற் செய்தியைத் தர வேண்டுமோ அந்த இளைஞர்களைக் கவரும் விதமாக பொழுதுபோக்கு அம்சம் இல்லாமல் நற்செய்தியை மட்டும் கொண்டிருந்தால் தோல்வி அடையும் என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
He observed that Maa Ganga is the holiest river on the sub-continent and its rejuvenation should embody a shining example of cooperative federalism.
இந்த துணைக் கண்டத்தில் நமது கங்கை நதி மிகவும் புனிதமானது என்றும், அதனைப் புத்தாக்கம் செய்வது, கூட்டாட்சி முறைக்கு ஒளிரும் உதாரணமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
The National Board shall lay down code of conduct to be observed by persons working at clinics, to set the minimum standards of physical infrastructure, laboratory and diagnostic equipment and expert manpower to be employed by clinics and banks.
சிகிச்சையகங்களின் உள்கட்டமைப்புக்கான குறைந்தபட்ச தரம், பரிசோதனைக்கூடம், மருத்துவ உபகரணங்கள், பணிபுரியும் மருத்துவ நிபுணர்கள் மற்றும் பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை தேசிய வாரியம் வகுக்கும்.
Prime Minister observed that public broadcaster All India Radio has a particularly important role to play in stopping the flow of rumours.
வதந்திகள் பரவுவதைத் தடுப்பதில் அரசுத் துறை நிறுவனமான அகில இந்திய வானொலிக்கு முக்கிய பங்கு உள்ளது என்று பிரதமர் கூறினார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading