Advertisement - Remove

parliament - Example Sentences

Popularity:
Difficulty:
பார்லமந்ட
Speaking in Parliament on that day, I gave a call for creating a New India by 2022.
நாடாளுமன்றத்தில் ஒரு முறை பேசியபோது, “புதிய இந்தியா, 2022” உருவாக்குவது குறித்து அழைப்பு விடுத்தேன்.
Hon’ble Members of Parliament of Sri Lanka
மாண்புமிகு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களே,
Three years ago, when I had the honour to address the Parliament in Sri Lanka, I had spoken about the need to take all possible steps for converting proximityinto close relations.
மூன்றாண்டுகளுக்கு முன் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் கவுரவம் எனக்கு கிடைத்தது. அப்போது நான் பேசுகையில், இருநாடுகள் இடையேயான நட்புறவை மிகவும் நெருங்கிய நட்புறவாக மாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தேன்.
Prime Minister Shri Narendra Modi has condoled the passing away of former Member of Parliament and Speaker of the Lok Sabha Shri Somnath Chatterjee.
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் முன்னாள் மக்களவைத் தலைவருமான திரு. சோம்நாத் சாட்டர்ஜி மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
This time, our Parliament has accorded Constitutional status to this Commission, and in doing so, has made an efforts to protect the interests of the Backward and the Most Backward classes.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில் இதர பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சாசன அந்தஸ்து அளிக்கும் முயற்சியை நமது நாடாளுமன்றம் மேற்கொண்டுள்ளது
Advertisement - Remove
The Banning of Unregulated Deposit Schemes Bill, 2018 was introduced in Parliament on 18th July, 2018 and was referred to the SCF, which submitted its Seventieth Report on the said Bill to Parliament on 3rd January, 2019.
2018 வரன்முறைப்படுத்தாத டெபாசிட் திட்டத்துக்குத் தடை விதிக்கும் மசோதா 2018 ஜூலை 18-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இது நிதி சார்ந்த நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டபின், அந்தக் குழு இந்த மசோதா குறித்த தனது 70-வது அறிக்கையை 2019 ஜனவரி 3ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.
He added that everything said in Parliament is of immense value and provides an opportunity for policy makers and Government to resolve important issues.
நாடாளுமன்றத்தில் கூறப்படும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பெருமதிப்பு உண்டு. முக்கிய பிரச்சினைகளை தீர்க்க அரசுக்கும் கொள்கையாளர்களுக்கும் அவை வாய்ப்பை அளிக்கிறது என்று கூறினார்.
The Prime Minister, Shri Narendra Modi, today attended a book release function to commemorate Constitution Day, at Parliament House Annexe.
அரசியல் அமைப்புச் சட்டம் நாள் கடைபிடிக்கப்படுவதைக் குறிக்கும் வகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி நாடாளுமன்ற துணைக் கட்டிடத்தில் நூல் ஒன்றை வெளியிட்டார்.
The Prime Minister said that it appears as if a Mini World Parliament of Indian origin is gathered in Delhi today.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்களின் சிறிய உலக நாடாளுமன்றமே தில்லியில் இன்று கூடியுள்ளது போன்று தோன்றுவதாக பிரதமர் தெரிவித்தார்.
Subsequently, the Nalanda University Act, 2010 was passed by the Parliament and came into effect from 25thNovember 2010.
இதனையடுத்து, 2010 நாளந்தா பல்கலைக்கழகச் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டு, 2010 நவம்வர் 25ம் தேதி அமலுக்கு வந்தது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading