Advertisement - Remove

period - Example Sentences

Popularity:
Difficulty:
பிரீஅட / பீரீஅட
காலம்11காலத்திற்கு7காலத்துக்கு5காலத்தை5காலக்கட்டத்தில்4அவகாசம்3வரையிலான3காலத்திற்கான3காலத்தில்2காலக்கட்டத்தை2காலகட்டத்தில்2முடக்கநிலை2முடக்க2நேரம்1ஆறுமாத1மட்டும்1பன்னிரண்டு1தூசு1பாதிக்கப்பட்டோரிடம்1ஆண்டுகாலத்திற்கு1வேலைவாய்ப்புக்1இரண்டாண்டுகளுக்கு1இடைப்பட்டக்1திட்டத்திற்காகப்1காலஅளவில்1பதவியில்1"நாவிகா1காலத்திற்குரிய1நாட்களை1காலமாகும்.1ஆண்டுகாலத்தில்1மேற்கொண்டிருக்கிறோம்.1பீரத்1பராமரிப்பும்1மிக்கவர்களாக1காலமே1காலங்களை1காலமான1பற்றியதே1ஆங்கிலேயரின்1ஏற்றத்தாழ்வுடன்1அடிமைத்தளை1காலகட்டத்துடன்1நேரம்.1விலங்கிலிருந்து1ஊரடங்கு1மாதமாகக்1ஈட்டுறுதிக்1பிறப்பிக்கப்பட்ட1இலக்கைவிட1காலத்துக்கான1ரீஃபண்ட்1டிஎம்டி1அவகாசத்திற்குள்ளேயே1உறுப்புக்1வரையான1மாதங்களுக்குள்1இதே1கியோட்டோ1மாதங்களாகவும்1ஆண்டுகளுக்கு1
Over a period of 5 days from July 31st to August 4th, extensive presentations were made by the Jury members who assessed the Apps on the parameters of robustness, scalability, security and ease of use.
ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 4 வரையான 5 நாட்களுக்கு நடுவர்கள் முன்னிலையில் செயலிகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. வலுவான திறன், அளவீடு, பாதுகாப்பு மற்றும் எளிதாக பயன்படுத்துவது ஆகியவற்றின் அடிப்படையில் செயலிகளை நடுவர்கள் மதிப்பீடு செய்தனர்.
This is a passion to work tirelessly, to sacrifice ourselves for the country that brings us together in this manner that is beyond the concerns about the date, time and period of the day.
இது அயராது உழைப்பதற்கான உணர்வு, நாட்டுக்காக தியாகம் செய்வது ஆகியவை நம்மை தேதி, நேரம் மற்றும் நாளின் காலத்திற்கு அப்பாற்பட்டு நம்மை இங்கு ஒன்றாகக் கொண்டு வந்துள்ளது.
This is the reason why the Indians who were taken to Kenya for laying the railway lines during the colonial period are now the prosperous section of people there.
காலனி ஆட்சிக் காலத்தில் ரயில் பாதைகள் அமைப்பதற்காக கென்யாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இந்தியர்கள், இந்தக் காரணத்தால் தான் இப்போது அங்கு வளமை மிக்கவர்களாக இருக்கிறார்கள்.
India is passing through a period of change and progress and moving forward in terms of economic policy or policy of social progress.
மாற்றம் மற்றும் வளர்ச்சிக்கான காலக்கட்டத்தை இந்தியா கடந்து கொண்டிருக்கிறது. பொருளாதாரக் கொள்கை அல்லது சமூக முன்னேற்றத்துக்கான கொள்கையில் முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது.
Scheme will be implemented over a 5 year period from 2020-21 to 2024-25. Cluster approach.
• இந்தத் திட்டம் 2020-2021 முதல் 2024-2025 வரையில் 5 ஆண்டு காலத்துக்கு அமல் படுத்தப்படும்.
Advertisement - Remove
The MoU will be valid for a period of 5 years and can be renewed further through mutual consultations.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐந்து ஆண்டுக் காலம் வரை செல்லுபடியாகும்.
These students will be given financial assistance of about 70-80 thousand rupees per month over a period of five years.
இந்த மாணவ, மாணவியருக்கு ஐந்தாண்டு காலத்துக்கு மாதந்தோறும் 70 - 80 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்.
During the period 2014 to 2019, our annual average GDP growth of 7.5 percent was the highest since Independence.
2014 முதல் 2019 வரையிலான காலத்தில் ஏற்பட்ட 7.5 சதவீத ஜிடிபி வளர்ச்சி தான், சுதந்திர இந்தியாவில் அதிகபட்ச அளவாக உள்ளது.
After the period of moratorium is over, the interest on the outstanding loan amount shall be paid by the student, in accordance with the existing Educational Loan Scheme as may be amended from time to time.
இந்த கால அவகாசம் முடிந்த பிறகு,கடன் நிலுவைத் தொகைக்கான வட்டியை மாணவர், அவ்வப்போது மாறுதலுக்கு உட்படக் கூடிய, நடைமுறையில் இருக்கும் கல்விக் கடன் திட்டத்தின் படி செலுத்த வேண்டும்.
This is attributed to seasonal activities during this period since unit level data suggest that fall in employment was essentially registered in brick manufacturing units with the onset of monsoons.
இதற்கு பருவகால செயல்பாடுகளே காரணம் என்றும், பருவமழை காலத்தில் செங்கல் உற்பத்தி பிரிவுகளில் முக்கியமாக இந்த வேலைவாய்ப்புக் குறைவு ஏற்பட்டதே என்று கண்டறியப்பட்டுள்ளது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading