The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
Then if they repent and keep the prayer established and pay the charity they are your brothers in religion and we explain Our verses in detail for the people of knowledge
ஆயினும் அவர்கள் தவ்பா செய்து மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி தொழுகையைக் கடைப்படித்து ஜகாத்தையும் முறையாக கொடுத்து வருவார்களானால் அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சதோதரர்களே நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு நம் வசனங்களை விளக்குகிறோம்
And after them came the unworthy successors who squandered prayer and pursued their own desires so they will soon encounter the forest of Gai in hell
ஆனால் இவர்களுக்குப் பின் வழி கெட்ட சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள் அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள் இழிவான மனஇச்சைகளைப் பின்பற்றினார்கள் மறுமையில் அவர்கள் நரகத்தின் கேட்டைச் சந்திப்பார்கள்
Those who are neglectful of their prayer
அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாகவும் அசிரத்தையாகவும் இருப்போர்
Then there succeeded after them a succession who wasted the prayer and followed lusts so they shall encounter error
ஆனால் இவர்களுக்குப் பின் வழி கெட்ட சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள் அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள் இழிவான மனஇச்சைகளைப் பின்பற்றினார்கள் மறுமையில் அவர்கள் நரகத்தின் கேட்டைச் சந்திப்பார்கள்
They said O Shuaib does your prayer command you that we abandon what our ancestors worshiped or doing with our wealth what we want You are the one who is intelligent and wise
அதற்கு அவர்கள் ஷுஐபெ நாங்கள் எங்கள் மூதாதையர் வணங்கிய தெய்வங்களை விட்டு விடுமாறும் நாங்கள் எங்கள் பொருட்களை எங்கள் விருப்பப்படிச் செலவு செய்வதை விட்டுவிடுமாறும் உம்முடைய மார்க்கத் தொழுகையா உம்மை ஏவுகிறது நிச்சயமாக நீர் கிருபையுள்ளவரும் நேர்மையானவரும் தான் என்று ஏளனாமாக கூறினார்கள்
And hath made me blessed wheresoever I may be and hath enjoined upon me prayer and almsgiving so long as I remain alive
இன்னும் நான் எங்கிருந்தாலும் அவன் என்னை முபாரக்கினாவனாக நற்பாக்கியமுடையவனாக ஆக்கியிருக்கின்றான் மேலும் நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும் ஜகாத்தையும் நிறைவேற்ற எனக்கு வஸீயத் செய்து கட்டளையிட்டு இருக்கின்றான்
Who are heedless of their prayer
அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாகவும் அசிரத்தையாகவும் இருப்போர்
But they were succeeded by an evil posterity who neglected the prayer and followed their base appetites So they will soon encounter the reward of perversity
ஆனால் இவர்களுக்குப் பின் வழி கெட்ட சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள் அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள் இழிவான மனஇச்சைகளைப் பின்பற்றினார்கள் மறுமையில் அவர்கள் நரகத்தின் கேட்டைச் சந்திப்பார்கள்
And bid your family to prayer and be steadfast in maintaining it We do not ask any provision of you it is We who provide for you and to Godwariness belongs the ultimate outcome in the Hereafter
நபியே உம் குடும்பத்தினரைத் தொழுது வருமாறு நீர் ஏவுவீராக தொழுகையின் மீது நீர் பொறுமையும் உறுதியும் கொண்டிருப்பீராக நாம் உம்மிடம் உணவு கேட்கவில்லை ஆனால் உமக்கு உணவை நாம் கொடுக்கிறோம் இறுதியாகச் சிறந்த நிலை பயபக்தியுடையோருக்குத் தான்
They who are during their prayer humbly submissive
அவர்கள் எத்தகையயோரென்றால் தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…