Advertisement - Remove

products - Example Sentences

Popularity:
ப்ராடக்ட்ஸ / ப்ராடக்ஸ
• Sanitary issues concerning trade in livestock, animal husbandry and animal products
கால்நடைகள், விலங்குகள் பராமரிப்பு மற்றும் விலங்கு பொருட்கள் வர்த்தகம் தொடர்பான விவகாரங்களில் துப்புரவு
We now aim to take this to the next level by increasing production levels of multiple products based on milk.
பால் சார்ந்த பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்வதன்மூலம் இதில் அடுத்த கட்டத்தை எட்ட இருக்கிறோம்.
It has been an endeavour of the Ministry to popularize the handloom products among younger generation.
இளைய தலைமுறையினரிடம் கைத்தறி பொருட்களை பிரபலப்படுத்துவது இந்த அமைச்சகத்தின் பெருமுயற்சியாக உள்ளது.
Mts, with more than 25 industrial and business sectors showcasing their ideas, products and designs under one umbrella here.
இதில் 25 தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தங்கள் உத்திகள், உற்பத்திப் பொருட்கள், வடிவமைப்புகள், ஆகியவற்றை காட்சிப்படுத்தியுள்ளன.
A common man living thousands of kilometres away can now supply his products to the Government.
பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்தில் வாழும் சாதாரண மனிதர் கூட தனது பொருட்களை அரசிற்கு சப்ளை செய்ய முடியும்.
Advertisement - Remove
He suggested linking sanitary practices, products and technologies with the requirements of school going girls.
பள்ளி செல்லும் குழந்தைகளின் தேவைகளுடன் சுகாதார நடவடிக்கைகள், பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களை இணைக்குமாறு அவர் பரிந்துரை செய்தார்.
India exports fish and fisheries products to about 95 countries.
மீன் மற்றும் மீன் சார்ந்த பொருட்கள் இந்தியாவில் இருந்து 95 நாடுகளுக்கு செல்கிறது.
There was a time in the past where some products from India had achieved a global reputation.
இந்தியாவில் இருந்து சில பொருட்கள் உலக அளவில் பெயர் பெற்ற காலம் ஒன்று இருந்தது.
India is one of the largest manufacturers of pharmaceutical products in the world.
உலகில் அதிக அளவில் மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது.
The annual production of such products is in excess of Rs. 2 lakh crore.
ஆண்டுதோறும் ரூ.2 லட்சம் கோடிக்கும் மேல் மருந்துப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading