The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
Warn me when I visit a site that uses my financial or purchase information
நான் செல்லும் தளம் எனது நிதி தொடர்பான அல்லது பெறுதல் தகவலை பயன்ப்படுத்தினால் என்னை எச்சரிக்கவும்
17. For 72 hours, till midnight on 11th November, railway ticket booking counters, ticket counters of government buses and airline ticket counters at airports will accept the old notes for purchase of tickets.
17. 72 மணி நேரங்களுக்கு, நவம்பர் 11 நள்ளிரவு வரையில், ரயில்வே டிக்கெட் புக்கிங் கவுண்ட்டர்கள், அரசுப் பேருந்துகளுக்கான டிக்கெட் புக்கிங் கவுண்ட்டர்கள் மற்றும் விமான நிலையங்களில் உள்ள விமான டிக்கெட் கவுண்ட்டர்களில் டிக்கெட் வாங்குவதற்கு பழைய நோட்டுகள் ஏற்றுக் கொள்ளப்படும்.
The policy envisages strategic purchase of secondary and tertiary care services as a short term measure to supplement and fill critical gaps in the health system.
இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை கவனிப்பு சேவைகளில், சுகாதார அமைப்பில் முக்கியமான வெற்றிடங்களை நிரப்புதல் மற்றும் துணை செய்தல் போன்ற குறுகிய கால நடவடிக்கைகளுக்கு தேவையானவற்றை வாங்குவதற்கு இக்கொள்கை முக்கியத்துவம் அளிக்கிறது.
On Defence, you went to France and made a bold decision to purchase 36 Rafael fighter aircraft.
பாதுகாப்புத் துறையில், நீங்கள் பிரான்ஸ் சென்றபோது 36 ராபெல் போர் விமானங்களை வாங்குவதற்கு துணிச்சலான முடிவு எடுத்தீர்கள்.
The purchase of Rafale aircraft was guided by the need to respond to the immediate operational requirements of the Air Force which was affecting our defence capability.
நமது பாதுகாப்புத் திறனை பாதிப்புகளைக் கருதி விமானப் படையின் செயல்பாட்டுக்கு உடனடி தேவைகளை பூர்த்தி செய்யும் தேவையைக் கருத்திக் கொண்டு ராபெல் விமானம் வாங்கும் முடிவு எடுக்கப்பட்டது.
Earlier, the farmers were lathi-charged for urea they had to queue up all night and had to purchase Urea in black.
முன்பெல்லாம், யூரியாவிற்காகவிவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டது; அவர்கள் இரவு முழுவதும் வரிசையாக நின்று கள்ளச்சந்தையில் யூரியா வாங்க வேண்டியிருந்தது.
Out of Rs 3100 crore, a sum of approximately Rs.2000 crore will be earmarked for the purchase of ventilators, Rs.
இந்த ரூ.3,100 கோடியில் செயற்கை சுவாசக் கருவிகளை வாங்குவதற்கு சுமார் ரூ.2,000 கோடியும், இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காக ரூ.1,000 கோடியும், தடுப்பு மருந்துத் தயாரிப்புப் பணிகளுக்கு ஆதரவு அளிக்க ரூ.100 கோடியும் பயன்படுத்தப்படும்.
The minimum order for online purchase of masks is Rs 500, wherein buyers have the option of choosing from the four types of masks available, i.e.
முகக்கவசங்களை ஆன்லைனில் வாங்குவதற்கு குறைந்தபட்ச ஆர்டர் ரூ.500 ஆகும். முகக்கவசங்களை வாங்குவோர் விற்பனைக்குக் கிடைக்கும்.
On review of the scheme, it has been observed that a section of PMUY beneficiaries are yet to utilize the advance credited into their account to purchase the cylinder refill within the scheme period.
இத்திட்டத்தை ஆய்வு செய்த போது, உஜ்வாலா திட்டப் பயனாளிகளில் ஒரு பிரிவினர், இத்திட்டக் காலத்திற்குள் வங்கியில் செலுத்தப்பட்ட அட்வான்ஸ் தொகையை எரிவாயு உருளை வாங்குவதற்கு பயன்படுத்தவில்லை என்பது தெரிய வந்தது.
Also, under RKVY sanction for hiring of vehicles, tractors and for purchase of pesticides has been issued for Rajasthan worth Rs. 14 crores.
மேலும், வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறை புத்தாக்கத்துக்கான நிதி அணுகுமுறை திட்டத்தின் கீழ், வாகனங்கள், டிராக்டர்களை வாடகைக்கு அமர்த்தவும், பூச்சிமருந்து கொள்முதல் செய்யவும் ராஜஸ்தானுக்கு ரூ.14 கோடிக்கான ஒதுக்கீட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…