Advertisement - Remove

remaining - Example Sentences

Popularity:
Difficulty:
ரிமைநிஂக / ரீமைநிஂக
My Zeus satellites are moving into position over your six remaining countries
என் ஜீயஸ் செயற்கைக்கோள்கள் நிலைக்கு நகரும் உங்கள் ஆறு மீதமுள்ள நாடுகளில்
Officials said progress is being made towards connecting all the remaining unconnected habitations within a defined timeframe.
குறிப்பிட்ட நேரத்திற்குள் மீதமுள்ள இணைக்கப்படாத இடங்களையும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.
I am also very excited about my remaining stay in Myanmar.
மியான்மரில் நான் தங்கியிருக்க உள்ள மீதமுள்ள நேரத்தையும் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.
CCEA has also approved its continuation during the remaining period of the 14th Finance Commission.
இத்திட்டம் 14வது நிதி ஆணையத்தின் மீதமுள்ள காலத்திலும் நடைமுறையில் இருப்பதற்கும் பொருளாதார விவகார அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
The Minister said that 20 cities will be contesting for the remaining 10 slots under smart city mission.
நேர்த்தி நகர திட்டத்தின் கீழ் மீதமுள்ள 10 இடங்களுக்காக 20 நகரங்கள் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றன என்றும் அமைச்சர் சொன்னார்.
Advertisement - Remove
He said the remaining one project will be completed in the next financial year.
மீதமுள்ள ஒரு திட்டம் அடுத்த நிதியாண்டில் முடிவடையும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
He said the remaining three will be completed in the next financial year.
மீதமுள்ள 3 திட்டங்கள் அடுத்த நிதியாண்டில் முடிவு பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Work is underway at a rapid pace in the remaining areas to lay down the wires underground.
மீதமுள்ள இடங்களிலும் தொங்கும் கம்பிகளை அகற்றி மின் இணைப்புகளை பூமிக்கு அடியில் கொடுக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
Most of the remaining linen is also washed in outside mechanised laundries through contracts.
மீதமுள்ள துணிகள் ஒப்பந்ததாரர்கள் மூலம் சலவை செய்யப்படுகின்றன.
100 crore would be achieved towards equity and technical assistance, while the remaining Rs 900 crore would be via debt funding from banks.
100 கோடி பங்குத்தொகை மற்றும் தொழில்நுட்ப உதவி ஆகியவற்றின் அடிப்படையிலும் மீதமுள்ள ரூ.900 கோடி வங்கிகளிடமிருந்து பெறப்படும் கடனாகவும் இருக்கும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading