Advertisement - Remove

repair - Example Sentences

Popularity:
Difficulty:
ரிபேர
He will guide them and repair their condition
அவன் அவர்களை நேர்வழியில் செலுத்துவான் இன்னும் அவர்களுடைய நிலைமையையும் சீர்படுத்தி விடுவான்
Once complete, this will be a major repair and maintenance facility for rail coaches in the northern region.
இந்த தொழிற்சாலை கட்டி முடிக்கப்படும் போது வடமண்டலத்தில் உள்ள ரயில்பெட்டிகளின் பெரிய அளவிலான பழுது பார்க்கும் மற்றும் பராமரிக்கும் பணிகளுக்கான தொழிற்சாலையாக இது விளங்கும்.
The Prime Minister suggested that special teams be set up for repair of damaged roads, restoration of power infrastructure, and for health related assistance.
சேதமடைந்த சாலைகளை சரி செய்வதற்கும், மின்சார கட்டமைப்புகளை சீரமைக்கவும், சுகாதாரம் தொடர்பான உதவிகளை அளிக்கவும் சிறப்புக் குழுக்களை அமைக்குமாறு பிரதமர் யோசனை தெரிவித்தார்.
He also directed the Road and Surface Transport Ministry to take effective steps for repair of roads damaged and also provide all assistance to the State in this regard.
சேதமடைந்த சாலைகளை சரிசெய்ய சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார்.
He also highlighted the training institutes which have been developed to impart training for maintenance and repair of Electronic Vehicles (EVs).
மேலும், மின்னணு வாகனங்கள் பராமரிப்பு மற்றும் பழுது பார்க்கும் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் பெலாரஸ்ஸில் நிறுவப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
Advertisement - Remove
I was told that there was a problem of repair and maintenance of roads in rural areas here.
இங்கு கிராமப்புறப் பகுதிகளில் சாலைகளைப் பழுதுபார்த்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவை பிரச்சினையாக உள்ளதாக என்னிடம் தெரிவித்தார்கள்.
Repair and maintenance work will be minimised to only ensure proper upkeep of assets.
சொத்துக்களை முறையாக பராமரிப்பதை உறுதி செய்வதற்காக பழுது மற்றும் பராமரிப்புப் பணிகள் குறைக்கப்படும்.
Repair of Cement Concrete (CC) apron on Line no 1 and 2 at Baroda station (Western Railway).
பரோடா ரயில் நிலையத்தில் (மேற்கு ரயில்வே) 1 மற்றும் 2வது லைன்களில் சிமென்ட் கான்கிரீட் காப்புத் தளம் பழுதுநீக்கம்.
I am sure India will soon emerge as an aviation hub not only in terms of increased air connectivity but also in terms of Maintenance, Repair and Overhaul (MRO) facilities and setting up of ancillary units.
இந்தியா மிகப்பெரிய விமானப் போக்குவரத்து மையமாக விரைவில் உருவாக்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன். வளர்ந்துவரும் விமான இணைப்புகள் மட்டுமின்றி பராமரிப்பு, பழுதுபார்த்தல் மற்றும் சீர் செய்யும் வசதிகள் கொண்ட துணை மையங்கள் அமைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.. நன்றி... ஜெய்ஹிந்த்.
INS Jamuna provided fresh water in excess of 12000 Lts today at Kavaratti even as work is in progress to repair the damaged desalination plant.
கவரட்டியில் சேதமடைந்த கடல் நீரை குடிநீராக்கும் தொழிற்சாலையை சரிசெய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் ஐ.என்.எஸ். ஜமுனா 12000 லிட்டருக்கும் அதிகமான நல்ல நீர் குடிநீரை அளித்தது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading