Advertisement - Remove

sin - Example Sentences

ஸிந / ஸீந
What They dare say that He has fabricated it Say If I may have fabricated it then my sin is upon me and I am unconcerned with your sins
நபியே நீர் இதைக் கூறும் போது இதனை இவர் இட்டுக் கட்டிச் சொல்கிறார் என்று கூறுகிறார்களா அதற்கு நீர் கூறும் நான் இதனை இட்டுக் கட்டிச் சொல்லியிருந்தால் என் மீதே என் குற்றம் சாரும் நீங்கள் செய்யும் குற்றங்களிலிருந்து நான் நீங்கியவன் ஆவென்
And thou shalt see many of them hastening toward sin and transgression and their devouring of the forbidden Vile indeed is that which they have been doing
அவர்களில் பெரும்பாலோர் பாவத்திலும் அக்கிரமத்திலும் விலக்கப்பட்ட பொருள்களை உண்பதிலும் விரைந்து செயல் படுவதை நபியே நீர் காண்பீர் அவர்கள் செய்வதெல்லாம் தீமையேதாம்
Wherefore is it that the divines and priests forbid them not of their speaking of sin and their devouring of the forbidden Vile indeed is that which they have been performing
அவர்கள் பாவமான வார்த்தைகளைக் கூறுவதிலிருந்தும் விலக்கப்பட்ட பொருள்களை அவர்கள் உண்பதிலிருந்தும் அவர்களுடைய மேதைகளும் குருமார்களும் அவர்ளைத் தடுத்திருக்க வேண்டாமா இவர்கள் செய்வதெல்லாம் தீமையேதாம்
I would rather you bear my sin and your sin and you become among the inmates of the Fire Such is the reward for the evildoers
என்னுடைய பாவத்தையும் உன்னுடைய பாவத்துடன் நீ சுமந்து கொண்டு வருவதையே நிச்சயமாக நான் விரும்புகிறேன் அப்பொழுது நீ நரகவாசிகளில் ஒருவனாகிவிடுவாய் இது தான் அநியாயக்காரர்களின் கூலியாகும் என்றும் கூறினார்

I desire that you earn the burden of my sin and your sin to become one of the inmates of the Fire and such is the requital of the wrongdoers

Indeed I want you to obtain thereby my sin and your sin so you will be among the companions of the Fire And that is the recompense of wrongdoers
என்னுடைய பாவத்தையும் உன்னுடைய பாவத்துடன் நீ சுமந்து கொண்டு வருவதையே நிச்சயமாக நான் விரும்புகிறேன் அப்பொழுது நீ நரகவாசிகளில் ஒருவனாகிவிடுவாய் இது தான் அநியாயக்காரர்களின் கூலியாகும் என்றும் கூறினார்
Those who annoy the believing men and women without reason will bear the sin for a false accusation a manifest offense
ஈமான் கொண்ட ஆண்களையும் ஈமான் கொண்ட பெண்களையும் செய்யாத எதையும் செய்ததாகக் கூறி எவர் நோவினை செய்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக அவதூறையும் வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள்
And those who speak evil things of the believing men and the believing women without their having earned it they are guilty indeed of a false accusation and a manifest sin
ஈமான் கொண்ட ஆண்களையும் ஈமான் கொண்ட பெண்களையும் செய்யாத எதையும் செய்ததாகக் கூறி எவர் நோவினை செய்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக அவதூறையும் வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள்

Also See

English Tamil Translator

Words starting with

Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading