Advertisement - Remove

stated - Example Sentences

ஸ்டேடிட / ஸ்டைடட / ஸ்டைடிட
குறிப்பிட்ட1அறிந்துகொண்டதாக1இந்திய-ஆர்மீனிய1வரவேற்கிறோம்1பெறுவதுதான்1ஐ.எஸ்..ஏ1திரு.சுமா1கொள்கிறது1கெட்டியாகப்1தரமுடையதாக1ஸி1பாடுபட்டுள்ளது1சரியானதே.1மிக்கவர்களாகவும்1்ரீனிவாஸ்1ஆய்வறிக்கையில்1பத்தாண்டுகளாக1ஆதாரத்தில்1பெற்றுவிட்டது1சீர்திருத்தத்தின்1அகா1சவாலாகவும்1அத்தாட்சியாகும்1அங்கீகரிக்கப்பட்டுள்ளது1சீதாராமன்1லோகியா1தமிழகத்துக்கும்1கிரீஸ்1பழங்குடியின-1செய்துள்ளது1தூதுக்குழுவினரை1பாதுகாப்பிற்கான1என்.ஆர்.ஐ.1செலவில்லாமல்1காணப்பட்டுள்ளதாகவும்1தீவிரப்படுத்தப்1தற்காலத்திற்கேற்ப1வருவதாகப்1இளைஞர்களிடம்1உணரவேண்டும்1தில்லியைத்1செல்கிறார்கள்1சோதனையிடப்பட்டிருப்பதாக1தெரிவதாகவும்1பிகாரில்1மரணத்தைத்1கொண்டுள்ளது1அரசுத்துறையை1ரூ.28031வகிக்கும்1அதிகரித்ததாகவும்1150க்கு1படுத்தப்பட1குணப்படுத்துவதிலும்1உழவர்களின்1விரும்புவார்கள்1வருகிறது1
There are things therein profitable to you unto a stated term thereafter their lawful place of sacrifice is by the Ancient House
குர்பானிக்கு என்று நிர்ணயிக்கப்பெற்ற பிராணிகளில் ஒரு குறிப்பிட்ட தவணை வரையில் உங்களுக்கு பலனடைய அனுமதி உண்டு அதன் பின்னர் உரிய காலம் வந்ததும் அவற்றின் குபானிக்கான இடம் அந்தப் புராதன ஆலயத்தின் பால் இருக்கிறது
He stated that the Government is making all efforts to ensure health care facilities for all especially for those who can’t afford or find it costly.
அனைவருக்கும் குறிப்பாக செலவை ஏற்க முடியாத அல்லது அதிகச் செலவு என்று எண்ணுகிற மக்களுக்கு சுகாதார வசதிகளை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளையும் தமது அரசு மேற்கொண்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
The Prime Minister stated that it the Union Government was committed to make One Rank, One Pension, for the Armed Forces, a reality, and added that the Government has worked towards making it possible.
ராணுவப் படையினருக்கு ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் அளிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது எனக் குறிப்பிட்ட பிரதமர், இதனைச் சாத்தியமாக்க அரசு பாடுபட்டுள்ளது என்றும் பிரதமர் கூறினார்.
He stated that the new initiatives for enhancing relations between provincial assembliesand local bodies of the two countries would further deepen significantly the close people-to-people ties and trust between the two countries.
இந்தத் தூதுக்குழுவினரை வரவேற்றுப் பேசிய பிரதமர் மோடி, இருநாடுகளிலும் உள்ள மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிடையேயான ஒத்துழைப்புகளை மேம்படுத்த மேற்கொள்ளப்படும் புதிய முன்முயற்சிகள், இருநாட்டு மக்களிடையேயான நேரடி தொடர்புகள் மற்றும் நம்பிக்கையை அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.
He stated that India has registered 1 per cent growth in its forest and tree cover, according to the latest report of Forest Survey of India.
இந்திய வன ஆய்வின் சமீபத்திய அறிக்கையின்படி வனம் மற்றும் மர உள்ளடக்கம் ஒரு சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.
Advertisement - Remove
The Finance Minister stated that an important determinant of attracting cross-border investments is availability of investible stock to the FPIs.
இதுகுறித்து முடிவு செய்யும் வாய்ப்பு சம்பந்தப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். என்.ஆர்.ஐ.
The Chief Secretary, Punjab stated that he is personally monitoring the situation with Deputy Commissioners of various districts where hotspots have been identified.
பல்வேறு மாவட்டங்களின் துணை ஆணையர்கள் மூலமாக நிலைமையை தாம் நேரடியாகக் கண்காணித்து வருவதாகவும், அதிக பிரச்சினை ஏற்படக் கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பஞ்சாப் மாநில தலைமைச் செயலாளர் தெரிவித்தார்.
The Chief Secretary, Delhi stated that water sprinkling has been intensified, and identified hotspots and corridors are being focussed upon to improve the situation.
டெல்லியில் தண்ணீர் தெளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் தெரிவித்தார். மாசு அதிகரிக்க வாய்ப்புள்ள இடங்கள், வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டு, நிலைமையை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அவர் கூறினார்.
He stated that even as we work to take Gandhi jis message global, we must work together to keep the Mahatmas message relevant in a contemporary form for the common man across the country.
காந்தியின் கொள்கைகளை உலகளவில் முன்னெடுத்துச் செல்ல நாம் பாடுபடும் வேளையில், நாடு முழுவதும் உள்ள சாமானிய மனிதனுக்கும் தற்காலத்திற்கேற்ப மகாத்மாவின் போதனைகள் பயன்படுவதை உறுதி செய்ய பாடுபட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
The Prime Minister stated that India-US relations, which are built on trust, mutual respect and understanding, have grown from strength to strength.
நம்பிக்கை, பரஸ்பர மரியாதை மற்றும் புரிந்துணர்வு ஆகியவற்றின் அடிப்படையில், இந்தியா – அமெரிக்கா உறவுகள் மென்மேலும் வலுவடையும் வகையில் வளர்ந்து வருவதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading