Advertisement - Remove

step - Example Sentences

ஸ்டேப
And government of India is taking an important step to realise the dreams of Dinakar Ji.
தின்கர்ஜியின் கனவுகளை நனவாக்கும் முக்கிய நடவடிக்கையை இந்திய அரசு எடுத்து வருகிறது.
This year when they produced 16 lakh tons of pulses to provide nutrition to the poor, the government took the historic step of encouraging them by buying their produce.
இந்த ஆண்டு ஏழைகளுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் வகையில், அவர்கள் 16 லட்சம் டன் அளவுக்கு பருப்பு உற்பத்தி செய்த போது, அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அரசு அவர்களின் உற்பத்திப் பொருளை விலைக்கு வாங்கும் வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கையை எடுத்தது.
In the education sector, we have taken an important step to grant the universities freedom from restrictions to make them the world class universities.
கல்வித்துறையில், நாங்கள் பல்கலைக்கழகங்களை உலகத் தரமான பல்கலைகழகங்களாக தரமுயர்த்த அவற்றுக்கு கட்டுப்பாடுகளில் இருந்து சுதந்திரம் அளிப்பதற்கான முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளோம்.
Quoting from scriptures, the Prime Minister said that if we do not take the right step at the right time, we do not achieve desired results.
புனித நூல்களிலிருந்து மேற்கோள் காட்டிய பிரதமர், சரியான நேரத்தில் சரியான நடவடிக்கையை நாம் எடுக்கவில்லை எனில் நாம் விரும்பிய முடிவுகளை நம்மால் அடைய முடியாது.
We took the bold step of de-controlling diesel prices and thereby eliminated energy subsidies.
டீசல் விலைகளுக்கான கட்டுப்பாட்டை அகற்றுவது என்ற துணிவான நடவடிக்கையை மேற்கொண்டதன் மூலம் எரிபொருளுக்கான மானியம் வழங்குவதை முற்றிலுமாக நீக்கினோம்.
Advertisement - Remove
uoting from scriptures, the Prime Minister said that if we do not take the right step at the right time, we do not achieve desired results.
புனித நூல்களிலிருந்து மேற்கோள் காட்டிய பிரதமர், சரியான நேரத்தில் சரியான நடவடிக்கையை நாம் எடுக்கவில்லை எனில் நாம் விரும்பிய முடிவுகளை நம்மால் அடைய முடியாது.
Announcing a major step to help small and marginal farmers in fisheries and animal husbandry sector to meet their working capital needs, the Finance Minister extended the facility of Kisan Credit Cards (KCC) to the sector.
மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையில் விளிம்பு நிலை விவசாயிகளுக்கு மூலதன நிதி பெறுவதற்கு உதவும் வகையில், விவசாயிகள் கடன் அட்டைகளுக்கு (KCC) அளிக்கப்படும் வசதிகள் இவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்ற முக்கிய நடவடிக்கையை அமைச்சர் அறிவித்தார்.
Friends, you are also familiar with that an extremely important step in the direction of reducing the dependence on imports was taken last year.
நண்பர்களே, இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்கும் நோக்கில், கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மிகவும் முக்கியமான நடவடிக்கையை நீங்கள் நன்கு அறிந்துவைத்துள்ளீர்கள்.
I congratulate those villages from my heart, they have taken a very big step for the dignity of our mothers and sisters.
மனப்பூர்வமாக அந்தக் கிராமங்களை நான் பாராட்டுகிறேன். தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் கண்ணியத்துக்காக அவர்கள் மிகப் பெரிய நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading