Advertisement - Remove

step - Example Sentences

ஸ்டேப
Ready and step
தயாராக நடவடிக்கை
This step will strengthen the hands of the common man in the fight against corruption, black money and fake currency.
ஊழல், கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுக்கு எதிரான போரில், சாமானிய மக்களின் கரங்களை இந்த நடவடிக்கை வலுப்படுத்தும்.
The first step is to convert this mindset of pessimism into one of optimism, he explained.
இதன் முதல் நடவடிக்கை என்பது அவநம்பிக்கை மனநிலையை, நம்பிக்கை கொண்டதாக மாற்றுவதுதான் என்று அவர் விவரித்தார்.
The Prime Minister said, “We have taken a major step to provide education facilities at the higher educational, technical and professional institutions in addition to the reservation for the poor from general category.
“பொதுப்பிரிவில் உள்ள ஏழைகளுக்கு இடஒதுக்கீடு செய்திருப்பதற்கும் கூடுதலாக உயர்கல்வி, தொழில்நுட்பம், தொழில்முறை கல்வி நிறுவனங்களிலும் வாய்ப்பு வசதிகளை வழங்க நாங்கள் நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறோம்.
The members said that the historic step would help in strengthening the OBC community.
இந்த வரலாற்று நடவடிக்கை பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சமூகத்தினரை வலுபடுத்த உதவும் என்று கூறினர்.
Advertisement - Remove
Today, a major step is being taken to make India self-reliant in the energy sector.
இன்று, எரிசக்தித் துறையில் இந்தியாவைத் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றுவதற்கான மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Referring to the launch of Taxpayers Charter, the Prime Minister said that it is a significant step where the taxpayer is now assured of fair, courteous and rational behavior.
வரி செலுத்துவோருக்கான சாசனம் அறிமுகப்படுத்தப்பட்டதை குறிப்பிட்ட பிரதமர், வரி செலுத்துவோருக்கு நேர்மையான, மரியாதைக்குரிய மற்றும் நியாயமான செயல்பாடுகளுக்கு உறுதியளிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை என்று தெரிவித்தார்.
This platform is another step toward Prime Minister Shri Narendra Modi ji's resolve of 'Minimum Government, Maximum Governance.
“குறைந்த ஆட்சி, நிறைந்த நிர்வாகம்” என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் உறுதிப்பாட்டை நோக்கிய மற்றொரு நடவடிக்கை இந்தத் தளமாகும்” என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா மேலும் தெரிவித்துள்ளார்.
The number of UG medical seats have been increased by 30 in the last four and half years. About Ayushman Bharat, he said it is a big step to ensure achievement of universal health coverage for the people.
கடந்த நான்கரை ஆண்டுகளில் இளநிலை மருத்துவ பட்டப்படிப்பு இடங்களின் எண்ணிக்கை சுமார் 30 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டு இருப்பதும் ஒரு மாபெரும் நடவடிக்கை ஆகும்.
It is a step towards safety and well-being of the women and many women will be benefitted by this.
பெண்களின் பாதுகாப்பு மற்றும் உடல் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பல பெண்கள் பயனடைவார்கள்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading