Advertisement - Remove

strengthen - Example Sentences

ஸ்ட்ரேஂகக்தந / ஸ்ட்ரேஂகதந
வலுப்படுத்த98வலுப்படுத்தவும்28வலுப்படுத்துவது22வலுப்படுத்தும்18பலப்படுத்த11வலுப்படுத்துவதில்7பலப்படுத்தும்7வலுப்படுத்துவதற்காக5வலுப்படுத்துவதற்கு4பலப்படுத்தவும்4வலுப்படுத்தும்.4வலு3வலுப்படுத்துவதற்கான3வலுப்படுத்துவதன்3வலுப்படுத்தி3வலுவூட்டுவதாக2வலுப்படுத்திக்2வலுப்படுத்துவதும்2பலப்படுத்தும்.2முழுபொருள்1வலுப்படுத்துவதை1தூய்மைப்படுத்துவது1பலப்படுத்துவது1பலப்படுத்துவதாக1சட்டமைப்பை1பாதுகாத்தது1நூலகங்கள்1அமைப்புகளை1வலுப்படும்.1இளையோர்களும்1வலுவடையும்1பலப்படுத்துவதற்கான1வலுபடுத்தவும்1மறுசுழற்சி1இருநாடுகளைப்1வலுப்படும்1வலுப்பட்டு1வலுப்படுத்துவதே1உயிரிப்1சுவாஸமண்டலத்தை1கிராமப்புறங்கள்1உருவாக்குவும்1நாட்டுக்கிடையே1வலுவாக்க1சவாலை1சிக்குபவர்களைக்1ஆட்கடத்தல்1
We will strengthen our partnership on global development, to accelerate progress to eradicate extreme poverty by 2030.
2030ம் ஆண்டுக்குள் வறுமையை முற்றிலும் ஒழித்து, வளர்ச்சியை விரைவுபடுத்த, உலகளாவிய மேம்பாட்டிற்கான ஒத்துழைப்பை நாம் வலுப்படுத்த வேண்டும்.
25 slots for training under the ITEC scheme in the field of dairy cooperation in order to strengthen cooperation in the Dairy sector.
· பால்பண்ணைத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சிக்கான 25 இடங்களை ஒதுக்குதல்.
He said the investment of about Rs. 5000 crore, would not only strengthen Samsung’s business links with India, but is also significant in the context of the relationship between India and Korea.
சுமார் 5,000 கோடி ரூபாய் முதலீடு என்பது சாம்சங் நிறுவனத்தின் வர்த்தக தொடர்புகளை இந்தியாவுடன் வலுப்படுத்துவது மட்டுமின்றி இந்தியா-கொரியா இடையேயான உறவிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றார்.
The objective of the MoU is to strengthen and encourage cooperation between the two countries on youth matters through participation in events and activities, information and knowledge sharing and youth exchanges.
தகவல் மற்றும் இளைஞர்கள் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதன் மூலம், இரு நாடுகள் இடையே இளையோர் விவகாரங்களில் ஒத்துழைப்பினை வலுப்படுத்துவதும் ஊக்குவிப்பதும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
To strengthen cooperation in the field of sports development and excellence through joint programmes.
விளையாட்டுத்துறை மேம்பாடு, கூட்டுத் திட்டத்தின் மூலம் திறனை மேம்படுத்துவது ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது
Advertisement - Remove
The Prime Minister said that the Union Government is working to strengthen the banking system.
“வங்கி நடைமுறைகளை வலுப்படுத்துவதற்காக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
In the extending phase, the Programme would continue to build this capacity as also strengthen clinical research and work towards addressing important health challenges for India.
நீட்டிக்கப்பட்ட காலகட்டத்தில் இந்தத் திட்டம், இந்தத் திறனை தொடர்ந்து கட்டமைப்பதோடு, மருத்துவ ஆராய்ச்சியை வலுப்படுத்தி இந்தியா எதிர்நோக்கியுள்ள சுகாதார சவால்களை சமாளிக்க உதவுகிறது.
Both sides agreed that it is essential to strengthen cooperation in maritime domain, including anti-piracy, security of sea lanes, exchange of white shipping information, etc.
கடல்சார் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்று இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. கடற்கொள்ளை தடுப்பு, கடல்வழித்தடங்கள் பாதுகாப்பு, ராணுவம் சாராத வர்த்தகக் கப்பல் பயணங்கள் குறித்த தகவல்கள் பரிமாற்றம் உள்ளிட்ட அம்சங்கள் இதில் அடங்கும்.
Both the countries desire to further strengthen cooperation in fighting international criminality and serious organized crime.
சர்வதேச குற்றச் செயல்கள் மற்றும் கொடுமையான திட்டமிடப்பட்ட குற்றங்களை எதிர்கொள்வதற்காக ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு நாடுகளும் விரும்புகின்றன.
The Prime Minister called upon Governors to strengthen the “Ek Bharat, Shrestha Bharat” initiative, which promotes partnerships, cultural exchanges and people to people linkages among States.
ஒத்துழைப்புகள், கலாச்சாரப் பரிமாற்றங்கள் மற்றும் பல்வேறு மாநில மக்களிடையேயான நேரடித் தொடர்புகளை மேம்படுத்துவதற்கான, “ஒன்றுபட்ட இந்தியா, ஒப்பற்ற இந்தியா” முன்முயற்சியை வலுப்படுத்த ஆளுநர்கள் முன்வரவேண்டும் எனப் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading