Advertisement - Remove

sugar - Example Sentences

ஶுகர
Also your blood sugar level has sky rocketed
மேலும் உங்கள் இரத்த சர்க்கரை அளவு வானத்தில் நடைபோட்டது
He said that besides the sugar sector, we should also think of globally competitive bamboo products.
மேலும், சர்க்கரை துறை மட்டுமல்லாது, உலகெங்கும் மதிப்புள்ள மூங்கில் பொருட்கள் மீதும் நம் கவனம் இருக்க வேண்டும் என்றார்.
To monitor and control industrial pollution, an action plan has been prepared with the pulp and paper, distillery and sugar industries, and it has also been implemented to some extent.
தொழிற்சாலை மாசுகள் மீது கட்டுப்பாட்டை ஏற்படுத்த காகித தொழிற்சாலை, வடிசாலைகள், சர்க்கரை ஆலைகள் ஆகியவற்றுடன் இணைந்து ஒரு செயல்திட்டம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
It has been noticed that the average retail price of sugar has escalated in the recent past, in-spite of adequate availability of sugar stock with the mills.
சமீப காலமாக சர்க்கரையின் சராசரி சில்லறை விலை உயர்ந்து வருகிறது என அறியப்பட்டது.
The price rise appears artificial as being mainly due to hoarding of sugar by traders/sugar dealers etc.
ஆலைகளில் போதுமான சர்க்கரை இருப்பில் உள்ள நிலையிலும் இந்த விலைவாசி உயர்ந்துள்ளது.
Advertisement - Remove
This payment was ensured through sugar mills to farmers.
இந்த தொகையை வழங்குவதற்கு சர்க்கரை ஆலைகளிடம் உறுதிமொழிப் பெறப்பட்டது.
In order to regulate supply of sugar and address issue of speculative prices, fixing of appropriate stock limit on need basis was essential.
சர்க்கரை சப்ளையை வரன்முறை படுத்துவதற்காகவும் எதிர்ப்பார்ப்பு அடிப்படையிலான விலை நிர்ணய பிரச்சினையை சமாளிக்கவும் தேவை அடிப்படையிலான உரிய இருப்பு வரம்பை நிர்ணயிப்பது அத்தியாவசியம் ஆகிறது.
To support the sugar sector, the Government had recently extended soft loan assistance of Rs.4305 crore to the industry which has been directly credited to farmers account on behalf of sugar mills through banks benefitting about 32 lakh farmers.
சர்க்கரை துறைக்கு ஆதரவு அளிக்க சர்க்கரை தொழிலுக்கு மத்திய அரசு சமீபத்தில் ரூ.4305 கோடி ரூபாய் சலுகை கடன் உதவியை அறிவித்தது. இந்த கடன் தொகை சர்க்கரை ஆலைகள் தொடர்பில் கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டதால் சுமார் 32 லட்சம் கரும்பு விவசாயிகள் பயன் அடைந்தனர்.
Also a performance based production subsidy has been extended @Rs.4.50 per quintal of cane crushed which was directly credited to the farmers account on behalf of sugar mills.
மேலும் செயல் திறன் அடிப்படையிலான உற்பத்தி மானியம் அளிக்கப்பட்ட கரும்பின் விலை குவின்டால் ஒன்றுக்கு ரூ.4.50 வீதம் கணக்கிடப்பட்டு சர்க்கரை ஆலைகள் சார்பில் கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டது.
Government decides to allow States to impose and enforce stock limits to check the price rise in sugar
சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்த இருப்பு வைக்கும் அளவை வரையறுத்துக் கட்டுப்படுத்துவதற்கு மாநிலங்களுக்கு உரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading