Advertisement - Remove

tax - Example Sentences

டைக்ஸ
Given that you were kind enough to publish details of your sales performance we've estimated that you currently owe us £50000 in unpaid tax and fines
உங்களுக்கு தர வேண்டிய தகவல் என்னன்னா உங்களோட விற்பனையில் இருந்து எங்க கணக்கு படி நீங்க எங்களுக்கு £50000 வரியும் அபராதமும் கட்ட வேண்டும்
It will improve transparency in tax matters and will help curb tax evasion and tax avoidance.
வரிவிதிப்பு விசயத்தில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதுடன் இரட்டை வரிவிதிப்பு மற்றும் வரிஏய்ப்பைத் தடுக்கவும் இந்த ஒப்பந்தம் உதவும்.
It will improve transparency in tax matters and will help curb tax evasion and tax avoidance.
இது, வரி விவகாரங்களில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கச் செய்வதுடன், வரி ஏய்ப்பு மற்றும் வரி தவிர்ப்பை கட்டுப்படுத்தும்.
Now a business with a turnover of upto Rupees 1.5 crore is eligible for the composition scheme with very nominal tax rate.
1.5 கோடி வரையில் வர்த்தகம் செய்யும் எந்தவொரு வியாபார நிறுவனமும் மிகக் குறைந்த வரி விகிதத்துடன் கூட்டுத் திட்டத்தில் பங்குபெறுவதற்குத் தகுதி பெறுகிறது.
He spoke of steps taken in the Union Budget to provide tax relief to MSMEs.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வரி நிவாரணம் அளிக்க மத்திய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அவர் பேசினார்.
Advertisement - Remove
The number of new tax payers filing income tax returns has more than doubled.
வருமான வரி தாக்கல் செய்யும் புதிய வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது.
With introduction of GST and of Financial Technologies and digital transactions, we have really moved towards a modern tax regime, which is also transparent, stable and predictable.
ஜிஎஸ்டி, நிதி தொழில்நுட்பங்கள் மற்றும் ரொக்கமற்ற பரிவர்த்தனைகள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியதன் மூலம், நவீன வரிவிதிப்பு முறைக்கு உண்மையில் மாறியுள்ளோம். இது வெளிப்படையான, நிலையான மற்றும் யூகிக்க முடிந்த அளவில் உள்ளது.
Belgium has expertise in the Communication Technology sector especially in the field of e-Governance and electronic ID card and Tax on web etc.
தகவல் தொழில்நுட்பத் துறை, குறிப்பாக, மின்னணு ஆளுமை, மின்னணுவியல் அடையாள அட்டை மற்றும் வரி தளம் உள்ளிட்ட துறைகளில் பெல்ஜியம் நிபுணத்துவம் பெற்று விளங்குகிறது.
The Prime Minister talked about the tax reforms initiated by the Central Government to aid the housing industry and home buyers.
வீட்டு வசதித் துறைக்கும், வீடு வாங்குவோருக்கும் உதவும் வகையில் அரசு முன்னெடுத்திருக்கும் வரிச் சீர்திருத்தங்கள் பற்றி பிரதமர் எடுத்துரைத்தார்.
The engagement of the Indian Expert under the TiWB programme will give impetus to India’s support in capacity building in tax matters in developing countries.
எல்லைகளற்ற வரி ஆய்வாளர்கள் திட்டத்தின் கீழ் இந்திய நிபுணரை பணியமர்த்துவது, வளரும் நாடுகளின் வரி விஷயங்களில் திறன் வளர்ப்பில் இந்தியாவின் உதவியை ஊக்கப்படுத்தும்.

Also See

English Tamil Translator

Words starting with

Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading